பிராசஸர் திறன் அதிகம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் கம்மி விலையில்!!!

Posted By:

மக்களிடம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டன. மக்களின் தேவைகேற்ப ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அதிக திறன் கொண்ட பிராசஸர் உடன் மொபைல்களை வெளியிட தொடங்கிவிட்டனர்.

சாதாரண பிராசஸரில் தொடங்கி, டியுல் கோர் பிராசஸர் இப்பொழுது கூவாட் கோர் பிராசஸர் என இதில் பல முன்னேற்றங்கள் வந்துவி்ட்டன. கூவாட் கோர் பிராசஸர் உள்ள மொபைல்கள் வேகமாக இயங்கும்.

கூவாட் கோர் பிராசஸர், டியுல் சிம், 3ஜி, ஆன்டிராய்ட் ஓஎஸ் என இத்தனை சிறப்புகள் கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமா? இதோ உங்களுக்காக அந்த ஸ்மார்ட்போன்கள் RS.10,000க்கும் கம்மி விலையில்.

Click Here For New Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஜோலோ Q600

Xolo Q600

4.5-inch Capacitive Touchscreen
Android v4.1 (Jelly Bean) OS
1.2 GHz Quad Core Processor
8 MP Camera
Wi-Fi Enabled
1 MP Secondary Camera
Dual SIM (GSM + GSM)
Expandable Storage 32 GB
2100 mAh battery
விலை இங்கே

மைக்கிரோமேக்ஸ் ஏ111 கேன்வாஸ் டூடில்

Micromax A111 Canvas Doodle

5.3-inch Capacitive Touchscreen
Android v4.1.2 (Jelly Bean) OS
1.2 GHz Quad Core Processor
Dual SIM (GSM + GSM)
8 MP Camera
Wi-Fi Enabled
2 MP Secondary Camera
Expandable Storage 32 GB
Li-Polymer, 2100 mAh Battery
விலை இங்கே

இன்டெக்ஸ் அக்வா ஒன்டர்

Intex Aqua Wonder

4.5-inch Touchscreen
Quad Core Processor
Android v4.1.2 (Jelly Bean) OS
2 MP Secondary Camera
8 MP Camera
FM Radio
Wi-Fi Enabled
Expandable Storage 32 GB
Dual SIM (3G + 2G)
1800 mAh battery
விலை இங்கே

ஜியோனி CTRL V4

Gionee CTRL V4

4.5-inch (854 ×480 pixels) FWVGA capacitive touch screen display
Android 4.2 (Jelly Bean)
Quad-core 1.2 GHz
4 GB Internal Memory
512 MB RAM
Li-Ion 1800 mAh Battery
விலை இங்கே

ஸ்பைஸ் கூலிபேட்

Spice Coolpad Mi 515

5-inch Capacitive Touchscreen
Android v4.1 (Jelly Bean) OS
1.2 GHz Quad Core Processor
0.3 MP Secondary Camera
Dual SIM (GSM + GSM)
Expandable Storage 32 GB
5 MP Camera
FM Radio
Wi-Fi Enabled
Lithium - Ion Polymer, 2000 mAh Battery
விலை இங்கே

லாவா ஜோலோ Q700

Lava Xolo Q700

4.5-inch qHD OGS IPS Display
Android v4.2 (Jelly Bean) OS
1.2 GHz Quad Core Processor
USB OTG (On the Go) Enabled
5 MP Camera
2400 mAh Lithium-Ion Battery
விலை இங்கே

ஸ்பைஸ் கூலிபேட் 2

Spice Coolpad 2 Mi 496

4.5 inch qHD display
Android Jelly Bean
1.2GHz quad core processor
1GB RAM
5MP camera
GPRS, Bluetooth, 3G,
Wi-Fi, USB
1700 mAh battery
விலை இங்கே

லாவா ஜோலோ Q600

Lava Xolo Q600

4.5-inch FWVGA Display
1.2 GHz Quad Core Processor
Android v4.2 (Jelly Bean) OS
Free Swype Keyboard
Wi-Fi Enabled
5 MP Camera
0.3 MP Secondary Camera
Dual SIM (3G + 2G)
2000 mAh Battery
விலை இங்கே

கார்பான் எஸ்1 டைட்டானியம்

karbonn S1 Titanium

4.4-inch Capcitive Touchscreen
Android v4.1 (Jelly Bean) OS
1.2 GHz Quad Core Processor
Wi-Fi Enabled
Expandable Storage 32 GB
Dual SIM (GSM + GSM)
Secondary Camera Support
5 MP Camera
1600 mAh Li-Ion battery
விலை இங்கே

வீடியோகான் ஏ47

Videocon A47

5-inch (800 x 480 pixels) capacitive touch screen
Dual SIM (GSM + GSM)
Android 2.3.5 (Gingerbread)
1GHz Quad Core processor
3.2MP auto-focus camera
LED flash
0.3MP (VGA) front camera
11.5mm thick
3.5mm audio jack
FM Radio 2G (EDGE),
WiFi 802.11 b/g/n,
Bluetooth 3.0, A2DP, aGPS
512MB RAM,
4GB Internal memory,
Expandable memory 16GB
1800 mAh battery
விலை இங்கே

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For List of New Smartphones And Tablets Price

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot