இந்தியாவில் பிரபலமாக உள்ள டாப் 5 நோக்கியா போன்ஸ்

|

இந்தியாவில் நோக்கியா நிறுவனம் எப்பொழுதும் மக்களின் அபிமானத்திற்க்குரிய ஒன்றாக விளங்குகிறது.

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்கிறது. தொழில் போட்டியின் காரணமாக பல மொபைல் நிறுவனங்கள் புதுமைகளை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நோக்கியா நிறுவனம் 35 நாள் பேட்டரி பேக் அப் கொண்ட நோக்கியா 105 எனும் மொபைலை உருவாக்கியுள்ளது.

நோக்கியா அண்மையாக இந்தியாவில் ஆஷா 501 எனும் மொபைலை வெளியிட்டுள்ளது. ஆஷா 501 நோக்கியா லூமியா போன்றே தோற்றம் கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் நோக்கியாவில் நாம் பல புதுமைகளை காணலாம். உதாரணமாக 41 மெகாபிக்சல் கேமரா, வின்டோஸ் போன் 8 போன்ற சிறப்பம்சங்கள்.

நோக்கியாவில் இப்பொழுது பிரபலமாக உள்ள டாப் 5 மொபைல்களை பற்றி பார்ப்போம்.

கிழே உள்ள சிலைட்சோவில் பிரபலமாக உள்ள டாப் 5 நோக்கியா மொபைல்களின் படங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

Click Here For More Nokia Handsets Gallery

நோக்கியா 105

நோக்கியா 105

35 நாள் பேட்டரி பேக் அப்

70 கிராம்

விஜிஏ கேமரா

சுடோகோ, கிரிக்கெட் கேம்ஸ்

விலை Rs. 1068

நோக்கியா ஆஷா 501

நோக்கியா ஆஷா 501

3 இன்ஞ் ஸ்கிரீன்

சிம்பையான் எஸ்40

3.2 மெகாபிக்சல் கேமரா

4ஜிபி மெமரி

விலை Rs. 5199

நோக்கியா லூமியா 520

நோக்கியா லூமியா 520

4இன்ஞ் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் 480*800 16M கலர்ஸ்
வின்டோஸ் போன் 8 ஓஎஸ்
1 GHz டியுல் கோர் பிராசஸர்
5 மெகாபிக்சல் கேமரா
512எம்பி ராம்(RAM)
8ஜிபி மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
1430 mAh பேட்டரி

நோக்கியா லூமியா 720

நோக்கியா லூமியா 720

4.3இன்ஞ் ஐபிஎஸ் டச் ஸ்கிரீன் 480*800 16M கலர்ஸ்
வின்டோஸ் போன் 8 ஓஎஸ்
1 GHz டியுல் கோர் பிராசஸர்
6.1 மெகாபிக்சல் கேமரா
1.3 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
512எம்பி ராம்(RAM)
8ஜிபி மெமரி
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
2000 mAh பேட்டரி

நோக்கியா ஆஷா 210

நோக்கியா ஆஷா 210

2.4இன்ஞ் ஸ்கிரீன்
64எம்பி மெமரி
32எம்பி ராம்(RAM)
2 மெகாபிக்சல் கேமரா
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
1200 mAh பேட்டரி

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X