நவராத்ரி விற்பனை, குறைந்த விலையில் சாம்சங் கருவிகள்..!!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளர்ந்து வருகின்றது. இதில் சாம்சங், சோனி, மோட்டோரோலா, என பல முன்னணி நிறுவனங்களும் புதிய கருவிகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் நவராத்ரி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விற்பனை ஊக்குவிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது கருவிகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகை மற்றும் விலை குறைப்பையும் அறிவித்திருக்கின்றனர்.
அந்த வகையில் நவராத்ரி சலுகையில் விலை குறைக்கப்பட்டு விசேஷ சலுகையில் கிடைக்கும் தலைசிறந்த சாம்சங் கருவிகளின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

சாம்சங் கேலக்ஸி நோட் 4
இதன் விலை ரூ.40,999, தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.34,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.6 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி குவாட் எச்டி டிஸ்ப்ளே2.7 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
3220 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்5
இதன் விலை ரூ.21,999, தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.19,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும். மொபைல் செயலியில் மட்டும்.
5.1 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
2800 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் டுயோஸ் 3
இதன் விலை ரூ.4,999. தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.4,199க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.0 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் பிராசஸர்
512 எம்பி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
1500 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 3
இதன் விலை ரூ.25,999, தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.19,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.7 இன்ச் ஃபுல் எச்டி சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே1.9 ஜிகாஹெர்ட்ஸ் எக்சைனோஸ் ஆக்டாகோர் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3200 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்டு 2
இதன் விலை ரூ.10,999, தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.9,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.25 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஈ5
இதன் விலை ரூ.40,999, தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.34,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் எச்டி ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1.5 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2400 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ்
இதன் விலை ரூ.49,900, தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.44,900க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.1 இன்ச் எஸ்ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே2.1 / 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஏ57/ஏ53 எக்சைனோஸ் 7420 பிராசஸர்
3 ஜிபி ரேம்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கோர் ப்ரைம்
இதன் விலை ரூ.7,990, தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,798க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் டிஸ்ப்ளே1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்டு நியோ ப்ளஸ்
இதன் விலை ரூ.10,999, தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.8,990க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
5.0 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
2100 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கோர் 2 டுயோஸ்
இதன் விலை ரூ.8,490, தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.6,309க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்
4.5 இன்ச் டிஸ்ப்ளே1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
768 எம்பி ரேம்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications