வட்டி இல்லாமல் தவனை விலையில் நோக்கியா மொபைல்கள்!!
நோக்கியா நிறுவனம் 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட உள்ளது. இந்த மொபைல் வெளிவந்த பின் இந்தியாவில் அதிக மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக நோக்கியா லூமியா 1020 விளங்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நோக்கியா நிறுவனத்தை பொறுத்து வரையில் அதன் லூமியா ஸ்மார்ட்போன்கள் இப்பொழுது மக்களிடத்தில் பிரபலமாக உள்ளன. விண்டோஸ் ஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் என்றாலே அதற்க்கு சரியான தேர்வு லூமியா ஸ்மார்ட்போன்கள் தான். விண்டோஸ் ஓஎஸ் தான் இந்த ஸ்மார்ட்போன்களின் தனித்துவம் ஆகும்.
ரீடெய்ல் ஸ்டோர்களை விட ஆன்லைன் ஸ்டோர்களில் மொபைல்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கின்றன. வட்டி இல்லாமல் 0% EMIயில் லூமியா ஸ்மார்ட்போன்கள் ஆன்லைனில் தவனை விலைகளில் கிடைக்கின்றன. அவைகளை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.
நோக்கியா லூமியா ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1
4.5 இன்ஞ் அமோலெட் டிஸ்பிளே
விண்டோஸ் போன் 8 ஓஎஸ்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
16ஜிபி இண்டெர்னல் மெமரி
8.7மெகாபிக்சல் கேமரா
1.2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி, wi-fi
2000mAh பேட்டரி

#2
4.7 இன்ஞ் டிஸ்பிளே
விண்டோஸ் போன் 8 ஓஎஸ்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இண்டெர்னல் மெமரி
5மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
4ஜி, 3ஜி, wi-fi
2000mAh பேட்டரி

#3
4.3 இன்ஞ் டிஸ்பிளே
விண்டோஸ் ஓஎஸ்
1GHZ பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இண்டெர்னல் மெமரி
6.7மெகாபிக்சல் கேமரா
1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
4ஜி, 3ஜி, wi-fi
2000mAh பேட்டரி

#4
4 இன்ஞ் டிஸ்பிளே
விண்டோஸ் ஓஎஸ்
1GHZ பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இண்டெர்னல் மெமரி
5மெகாபிக்சல் கேமரா
3ஜி, wi-fi
1430mAh பேட்டரி

#5
3.8 இன்ஞ் டிஸ்பிளே
விண்டோஸ் ஓஎஸ்
1GHZ டியுல் பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இண்டெர்னல் மெமரி
5மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
1300mAh பேட்டரி

#6
4 இன்ஞ் டிஸ்பிளே
விண்டோஸ் ஓஎஸ்
800MHZ பிராசஸர்
256எம்பி ராம்
4ஜிபி இண்டெர்னல் மெமரி
5மெகாபிக்சல் கேமரா
3ஜி, wi-fi
1300mAh பேட்டரி

#7
4.5 இன்ஞ் டிஸ்பிளே
விண்டோஸ் போன் 8 ஓஎஸ்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
8.7மெகாபிக்சல் கேமரா
3ஜி, wi-fi
2000mAh பேட்டரி

#8
4.3 இன்ஞ் அமோலெட் டிஸ்பிளே
விண்டோஸ் போன் 8 ஓஎஸ்
1.5GHZ டியுல் கோர் பிராசஸர்
1ஜிபி ராம்
8ஜிபி இண்டெர்னல் மெமரி
8.0மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி, wi-fi
1650mAh பேட்டரி

#9
4.3 இன்ஞ் அமோலெட் டிஸ்பிளே
விண்டோஸ் ஓஎஸ்
1.4GHZ பிராசஸர்
512எம்பி ராம்
16ஜிபி இண்டெர்னல் மெமரி
8.0மெகாபிக்சல் கேமரா
1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி, wi-fi
1830mAh பேட்டரி

#10
3.7 இன்ஞ் டிஸ்பிளே
விண்டோஸ் ஓஎஸ்
1.4GHZ பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இண்டெர்னல் மெமரி
5மெகாபிக்சல் கேமரா
1300mAh பேட்டரி

#11
3.7 இன்ஞ் அமோலெட் டிஸ்பிளே
விண்டோஸ் ஓஎஸ்
1.4GHZ பிராசஸர்
512எம்பி ராம்
16ஜிபி இண்டெர்னல் மெமரி
8.0மெகாபிக்சல் கேமரா
3ஜி, wi-fi
1450mAh பேட்டரி
புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications