அதிக மெகா பிக்சல் கொண்ட கேமரா மொபைல்கள்....!

Written By:

இன்று நாம் மொபைல் வாங்கும் போது முதலில் பார்ப்பது எது என்றால் கேமரா எத்தனை MP என்றுதாங்க.

அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருப்பது அதிக MP(Mega Pixels) கொண்ட மொபைல்களின் பட்டியல் தாங்க.

இதோ அந்த மொபைல்களின் பட்டியலை பார்க்கலாம் வாங்க...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சோனி் எக்ஸ்பீரியா Z2

#1

எடை -163கிராம்

டிஸ்பிளே -5.2 இன்ச்

பிராஸஸர் -2.3 GHz பிராஸஸர்

கேமரா -20MP கேமரா 2.2MP பிரன்ட் கேமரா

பேட்டரி -3200 mAh

சாம்சங் கேலக்ஸி S5

#2

எடை -141கிராம்

டிஸ்பிளே -5.1 இன்ச்

பிராஸஸர் -2.4 GHz பிராஸஸர்

கேமரா -16MP கேமரா 2MP பிரன்ட் கேமரா

பேட்டரி -2800 mAh

லூமியா 1520

#3

எடை -200கிராம்

டிஸ்பிளே -6 இன்ச்

பிராஸஸர் -2.5 GHz பிராஸஸர்

கேமரா -20MP கேமரா 1.2MP பிரன்ட் கேமரா

பேட்டரி -3400 mAh

சோனி எக்ஸ்பீரியா Z1 காம்பெக்ட்

#4

எடை -137கிராம்

டிஸ்பிளே -4.3 இன்ச்

பிராஸஸர் -2.5 GHz பிராஸஸர்

கேமரா -20MP கேமரா 2MP பிரன்ட் கேமரா

பேட்டரி -3400 mAh

சோனி எக்ஸ்பீரியா Z1

#5

எடை -170கிராம்

டிஸ்பிளே -5இன்ச்

பிராஸஸர் -2.2 GHz பிராஸஸர்

கேமரா -20.7MP கேமரா 2MP பிரன்ட் கேமரா

பேட்டரி -3200 mAh

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot