இன்பில்ட் மெமரி அதிகம் உள்ள மொபைல்கள்...!

Written By:

இன்றைக்கு அதிக விலை மொபைல் வாங்க செல்பவர்கள் மொபைலில் உள்ள அனைத்து ஆப்ஷன்களையும் நன்றாக பார்க்கின்றனர் ஆனால் மொபைலில் உள்ள இன்பில்ட் மெமரியை பற்றி யாரும் அதிகம் பார்ப்பதில்லை.

நிறைய பேர் மொபைல் வாங்கிய பிறகே அதிலுள்ள இன்பில்ட் மெமரியை பற்றியே சிந்திக்கின்றனர், குறைந்த அளவு மெமரி உள்ள மொபைல்கள் குறைந்த அளவே பாடல்கள். வீடியோக்கள், போட்டக்களை பெற முடியும்.

மெமரி கார்டு என்ற ஒன்று இருப்பினும், அதை இப்போது உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்துவது இல்லை எனலாம் மெமரி கார்டு மோகம் தற்போது குறைந்தே வருகிறது.

அந்தவகையில் இன்று சந்தையில் உள்ள அதிக இன்பில்ட் மெமரி உள்ள மொபைலை தற்போது நாம் பார்க்கலாம்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் நெக்ஸஸ் 5

#1

இதன் உள் மெமரியின் அளவு 12.28GB
இதை பற்றி முழுதும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

ஐ போன் 5C

#2

இதன் உள் மெமரியின் அளவு 12.6GB
இதை பற்றி முழுதும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி S4

#3

இதன் உள் மெமரியின் அளவு 8.5GB
இதை பற்றி முழுதும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

சோன் எக்ஸ்பீரியா Z1

#4

இதன் உள் மெமரியின் அளவு 11.4GB
இதை பற்றி முழுதும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

எச்.டி.சி ஒன் மினி

#5

இதன் உள் மெமரியின் அளவு 10.4GB
இதை பற்றி முழுதும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

ஐ போன் 5S

#6

இதன் உள் மெமரியின் அளவு 12.2GB
இதை பற்றி முழுதும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

ப்ளாக்பெரி Z30

#7

இதன் உள் மெமரியின் அளவு 11.2GB
இதை பற்றி முழுதும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

எல்.ஜி.G2

#8

இதன் உள் மெமரியின் அளவு 10.3GB
இதை பற்றி முழுதும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

மேலும் மொபைல் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot