டாப் 5 ஹச்டிசி ஸ்மார்ட்போன்ஸ்

|

சாம்சங், நோக்கியா, ஆப்பிள், சோனி போன்ற பல முன்னனி நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன.

இந்திய நிறவனங்களான மைக்கிரோமேகஸ் மற்றும் கார்பான் போன்ற நிறுவனங்களும் இப்பொழுது மிகவும் பிரபலமாகி வருகின்றன.

மக்களிடையே பிரபலமாகி இருக்கும் இன்னொரு நிறுவனம் ஹச்டிசி. ஹச்டிசி ஸ்மார்ட்போன்ஸ் சிறந்த டச் ஸ்கிரீன்களை கொண்டுள்ளது என்ற கருத்து பரவலாக உள்ளது.

ஹச்டிசி நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் ஹச்டிசி ஒன் பற்றிய அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இப்பொழுது நாம் இந்தியாவில் பிரபலமாக உள்ள ஹச்டிசி ஸ்மார்ட்போன்களை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

Click Here For Latest HTC Smartphones Gallery

ஹச்டிசி ஒன்

ஹச்டிசி ஒன்

ஹச்டிசி ஒன்

4.7 inch Super LCD 3 display resolution of 1920 x 1080 pixels, 1.7GHz quad core Qualcomm APQ8064T Snapdragon 600 processor,
Android 4.1.2 Jelly Bean OS,
4.3MP UltraPixel rear camera with BSI sensor
2.1MP front camera for video calling,
2GB RAM,
32GB/64GB internal storage,
Wi-Fi, Bluetooth, NFC,
3G, micro USB
2,300 mAh battery.
விலை RS.42,499

ஹச்டிசி டிசையர் 600 டியுல் சிம்

ஹச்டிசி டிசையர் 600 டியுல் சிம்

ஹச்டிசி டிசையர் 600 டியுல் சிம்

4.5-inch qHD super LCD2 display resolution of 960 x 540 pixels 1.2 GHz quad-core Qualcomm Snapdragon 200 MSM8625Q processor
Android 4.1 Jelly Bean
1GB RAM.
8-megapixel rear camera with a LED
1.6-megapixel front camera.
EDGE, 3G, WiFi, Bluetooth,
GPS and microUSB.
விலை RS. 26,860.

ஹச்டிசி டிசையர் XDS

ஹச்டிசி டிசையர் XDS

ஹச்டிசி டிசையர் XDS

4.0-inch capacitive touch screen display 800 x 480 pixels screen resolution.
1 GHz Dual-core processor
Android 4.0 (Ice Cream Sandwich)
5MP auto focus rear camera LED Flash.
1,650 mAh battery.
768MB RAM
4GB
விலை RS.16,061

ஹச்டிசி ஒன் X

ஹச்டிசி ஒன் X

ஹச்டிசி ஒன் X

4.7-inch Super LCD 2 display 720p HD display,
1.5-GHz quad-core processor,
1GB of RAM,
16GB of internal memory,
1.3-mega pixel front facing camera,
Wi-Fi, 3G, A-GPS, DLNA,
1,800mAh
32GB version விலை RS. 29,999

ஹச்டிசி டிசையர் XC

ஹச்டிசி டிசையர் XC

ஹச்டிசி டிசையர் XC

4-inch large WVGA Screen super LCD Display resolution of 480 x 800 pixels.
1GHz dual core processor
768 MB RAM.
Android ICS HTC Sense 4.0 operating system.
4GB of internal storage
Dual SIM
விலை RS.17,190.

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X