Home
Mobile

மொபைல் மற்றும் லேப்டாப்பின் இன்றைய சிறப்பு சலுகைகள்

By Prabakaran

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் வியாபாரிகள் அனைத்து பொருள்களுக்கும் தள்ளுபடி மற்றும் சலுகை விலைகளை வழங்க தொடங்கி விட்டனர். மக்களை கவர்வதற்க்கு இந்த சலுகைகள் ஒரு யுக்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மக்களும் அதிகம் தள்ளுபடி விலை மற்றும் சலுகைகளை பார்த்தே பொருள்களை வாங்க விரும்புகின்றனர். இதற்க்கு எலக்டிரானிக் சாதனங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. இப்பொழுது எலக்ட்டிரானிக் சாதனங்களுக்கும் அதிகம் சலுகைகள் வழக்கப்படுகின்றன.

மொபைல் , லேப்டாப், டேப்லெட் மற்றும் கேமரா போன்ற சாதனங்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடி விலைகள் அதிகம் வழங்கப்படுகின்றன. இது போன்ற சாதனங்களின் ஆன்லைன் டாப் டீல்ஸ்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

#1

#1

இதன் சலுகை விலை இங்கே

5இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே,
2.2GHZகுவால்கம் ஸ்னாப்டிராகன் 800 பிராசஸர்,
2ஜிபி ராம்,
16ஜிபி ரோம்,
20.7 மெகாபிக்சல் கேமரா,
2மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
3,000mAh பேட்டரி

#2

#2

ஐபோன் 5, ஐபோன் 4S, ஐபோன் 4 ஆகிய ஐபோன்களின் சலுகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

#3

#3

இதன் சலுகை விலை இங்கே

4.7 இன்ஞ் டிஸ்பிளே
விண்டோஸ் போன் 8 ஓஎஸ்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
8ஜிபி இண்டெர்னல் மெமரி
5மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
4ஜி, 3ஜி, wi-fi
2000mAh பேட்டரி

#4

#4

இதன் சலுகை விலை இங்கே

4.3இன்ஞ் டிஸ்பிளே,
1.7GHZ டியுல் கோர் பிராசஸர்,
1.5ஜிபி ராம்,
8ஜிபி ரோம்,
8 மெகாபிக்சல் கேமரா,
1.9மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2,100mAh பேட்டரி

#5

#5

இதன் சலுகை விலை இங்கே

4.7இன்ஞ் டிஸ்பிளே,
1.7GHZ கூவாட் கோர் பிராசஸர்,
2ஜிபி ராம்,
8ஜிபி ரோம்,
8 மெகாபிக்சல் கேமரா,
1.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2,100mAh பேட்டரி

#6

#6

இதன் சலுகை விலை இங்கே

4.5இன்ஞ் டிஸ்பிளே,
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்,
1ஜிபி ராம்,
8ஜிபி ரோம்,
8 மெகாபிக்சல் கேமரா,
1.9மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
1860mAh பேட்டரி

#7

#7

இதன் சலுகை விலை இங்கே

பிராசஸர் - இன்டெல் கோர் ஐ5
ராம்- 2ஜிபி
ஹார்ட் டிரைவ்- 500 ஜிபி

#8

#8


இதன் சலுகை விலை இங்கே

பிராசஸர் - APU டியுல் கோர்
ராம்- 2ஜிபி
ஹார்ட் டிரைவ்- 500 ஜிபி

#9

#9

இதன் சலுகை விலை இங்கே

16.1 மெகாபிக்சல் கேமரா
21X ஆப்டிக்கல் ஜூம்
Super HAD CCD Image Sensor

#10

#10

இதன் சலுகை விலை இங்கே

7இன்ஞ் டிஸ்பிளே,
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்,
0.3 மெகாபிக்சல் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi,
ஆன்டிராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஓஎஸ்
3500mAh பேட்டரி

#11

#11

இதன் சலுகை விலை இங்கே


7.85இன்ஞ் டிஸ்பிளே,
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்,
5 மெகாபிக்சல் கேமரா,
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா,
wi-fi,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1860mAh பேட்டரி

#12

#12

இதன் சலுகை விலை இங்கே

16 மெகாபிக்சல் கேமரா
30X ஆப்டிக்கல் ஜூம்
CMOS Image Sensor

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X