Just In
- 1 hr ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 3 hrs ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 3 hrs ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
Don't Miss
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கனும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
உலோகத்தால் ஆன 10 ஸ்மார்ட்போன்கள்...!
இன்று ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. ஒவ்வொரு நாளும் புதிய வகையான ஸ்மார்ட் போன்கள் வெளியாகின்றன. அந்த வகையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் பல வகையான ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது. இந்த வகையான போன்களில் ஆண்ட்ராய்டு ஜல்லி பீன் பதிக்கப்பட்டுள்ளது . மேலும் இதுபோன்ற போன்களை வாங்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
அப்படி பரிந்துரைக்கப்பட்ட போன்களை பார்ப்போமா...
தைவான் நிறுவனம் ஆன எச்.டி.சி பல வகையான ஆண்ட்ராய்ட் போன்களை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் எச்.டி.சி ஒன் என்கிற போன். இந்த போன் அலுமினியம் உலோகத்தால் செய்யப்பட்டவை . இதுபோலவே சாம்சங் SM-G900S அலுமினிய உலோகத்தால் தயாரிக்கப்பட்டவையாகும். இதில் 2K டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஜல்லி பீன் பதிக்கப்பட்டு இருக்கிறது.
எச்.டி.சி போன்களின் விலைகள் அதிகமாக இருந்தால் நீங்கள் மைக்ரோ மேக்ஸ் போன்களை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் அதிலும் எச்.டி.சி போன்களில் உள்ள வசதிகள் அனைத்தும் அதில் உள்ளன. அதுமட்டும் அல்லாது மைக்ரோ மேக்ஸ் போன்களும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது.
#1
அளவு -148 x 77.2 x 9.60 mm
எடை -181 கிராம்
டிஸ்ப்ளே -5.0 இன்ச்
ஓ.எஸ் -ஆண்ட்ராய்ட் OS, v4.2 (Jelly Bean)
பிராஸஸர் -Dual-core 1.3 GHz
ராம் - 512 MB
கேமரா - 8.0 MPமற்றும் முன்பக்க கேமரா 1.3MP
உள் நினைவகம்-4GB,External 32GB
பேட்டரி - Li-Ion 1800 mAh
விலை -6,499
#2
அளவு -137 x 68.2 x 9.30 mm
எடை -143 கிராம்
டிஸ்ப்ளே -4.7.0 இன்ச் எல்சிடி டச்
ஓ.எஸ் -ஆண்ட்ராய்ட் OS 4.1.2
பிராஸஸர் -குவாட்-கோர் 1.7 GHz
ராம் - 2 GB
கேமரா - 4.0 MPமற்றும் முன்பக்க கேமரா 2.1MP
உள் நினைவகம்-32GB,External 64GB
பேட்டரி - 2300 mAh
விலை -43,134
#3
அளவு -132x 63.2 x 9.30 mm
எடை -122 கிராம்
டிஸ்ப்ளே -4.3.0 இன்ச் எல்சிடி டச்
ஓ.எஸ் -ஆண்ட்ராய்ட் OS 4.2.2
பிராஸஸர் -டியுல் கோர் 1.4 GHz
ராம் - 1 GB
கேமரா - 4.0 MPமற்றும் முன்பக்க கேமரா 1.6MP
உள் நினைவகம்-16GB,External 64GB
பேட்டரி - 1800 mAh
விலை - 32,999
#4
அளவு -123.8x 58.6 x 7.6 mm
எடை -122 கிராம்
டிஸ்ப்ளே -4. இன்ச்
ஓ.எஸ் -IOS7
பிராஸஸர் -டியுல் கோர் 1.3GHz
ராம் - 1 GB
கேமரா - 8.0 MPமற்றும் முன்பக்க கேமரா 1.2MP
உள் நினைவகம்-16GB,External 64GB
பேட்டரி - 1560 mAh
விலை - 53,500
#5
அளவு -122x 59.5 x 10.5 mm
எடை -120 கிராம்
டிஸ்ப்ளே -4. இன்ச்
ஓ.எஸ் -ஆண்ட்ராய்ய் ஒ.எஸ் ஜல்லி பீன்
பிராஸஸர் -டியுல் கோர் 1GHz
ராம் - 1 GB
கேமரா - 8.0 MPமற்றும் முன்பக்க கேமரா 1.2MP
உள் நினைவகம்-16GB,External 64GB
பேட்டரி - 1305 mAh
விலை - 19300
#6
அளவு -164.5x 82.5 x 10.3 mm
எடை -217 கிராம்
டிஸ்ப்ளே -5.9 இன்ச்
ஓ.எஸ் -ஆண்ட்ராய்ட் ஜல்லி பீன்
பிராஸஸர் -குவாட் கோர் 1.7GHz
ராம் - 2GB
கேமரா - 4.0 MPமற்றும் முன்பக்க கேமரா 2.1MP
உள் நினைவகம்-32GB,External 64GB
பேட்டரி - 3300 mAh
விலை - 53,909
#7
அளவு -157x 78 x 6.9 mm
எடை -162 கிராம்
டிஸ்ப்ளே -5.5 இன்ச்
ஓ.எஸ் -ஆண்ட்ராய்ட் 4.2
பிராஸஸர் -டியுல் கோர் 2GHz
ராம் - 2GB
கேமரா - 12.0 MPமற்றும் முன்பக்க கேமரா 2MP
உள் நினைவகம்-16GB,External 32GB
பேட்டரி - 3500 mAh
விலை - 25,990
#8
அளவு -143x 73 x 10 mm
எடை -176 கிராம்
டிஸ்ப்ளே -5 இன்ச்
ஓ.எஸ் -ஆண்ட்ராய்ட் 4.2
பிராஸஸர் -குவாட் கோர் 1.2GHz
ராம் - 1GB
கேமரா - 8 MPமற்றும் முன்பக்க கேமரா 1.2MP
உள் நினைவகம்-4GB,External 32GB
பேட்டரி - 4000 mAh
விலை - 17,990
#9
அளவு -161x 82.5 x 8.9 mm
எடை -220 கிராம்
டிஸ்ப்ளே -5.7 இன்ச்
ஓ.எஸ் -ஆண்ட்ராய்ட் 4.2.1
பிராஸஸர் -குவாட் கோர் 1.2GHz
ராம் - 1GB
கேமரா - 12.0 MPமற்றும் முன்பக்க கேமரா 5MP
உள் நினைவகம்-12GB
பேட்டரி - 2600 mAh
விலை - 14,999
#10
அளவு -114x 48 x 11 mm
எடை -101.1 கிராம்
டிஸ்ப்ளே -2.4 இன்ச்
ஓ.எஸ் -JAVA MIDP 2.1
பிராஸஸர் -டியுல் கோர் 2GHz
ராம் - 64GB
கேமரா - 5 MP
உள் நினைவகம்-External 32GB
பேட்டரி - 1200 mAh
விலை - 10,299
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470