டாப் 5 வாட்டர் ப்ரூப் போன்கள்

Written By:

இன்று ஸ்மார்ட் போன்கள் பல படிகள் ஏறினாலும் அதிலும் மிகச் சிறப்பான வாட்டர் ப்ரூப் போன்களையே விரும்புகின்றனர்.

மழையிலோ அல்லது நாம் எங்கெயாவது போனை தவற விடும்போது நமக்கு வாட்டர் ப்ரூப் போன்கள் நன்கு உழைக்கின்றது.

2013 ல் பல வாட்டர் ப்ரூப் போன்கள் வெள்வந்துள்ளது.

இதோ அவற்றிள் டாப் 5 யை பார்ப்போம்......

Click Here For Waterproof Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சோனி எக்ஸ்பிரியா Z

சோனி எக்ஸ்பிரியா Z

சோனி எக்ஸ்பிரியா Z
இதை நீங்கள் தண்ணிருக்குள் போட்டாலும் ஒன்றும் ஆகாத வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

HTC பட்டர்பிளை

HTC பட்டர்பிளை


HTC பட்டர்பிளை
இது 5 இன்ச் டிஸ்பிளேயுடன் ஹை டெக் ஆக தயாரிக்கப்பட்டது.

சோனி எக்ஸ்பிரியா ZR

சோனி எக்ஸ்பிரியா ZR

சோனி எக்ஸ்பிரியா ZR
எக்ஸ்பிரியா Z யை விட உயரிய தொழில்நுட்பத்தில் இது தயாரிக்கப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி X கவர் 2

சாம்சங் கேலக்ஸி X கவர் 2


சாம்சங் கேலக்ஸி X கவர் 2
சாம்சங்கே உரிதான உயரிய தொழில்நுட்பதிதுல் இது தயாரிக்கப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி S4 ஆக்டிவ்

சாம்சங் கேலக்ஸி S4 ஆக்டிவ்

சாம்சங் கேலக்ஸி S4 ஆக்டிவ்
இது X கவர் 2 யை விட அதிக ஆற்றல் கொண்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For New Smartphones Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot