Home
Mobile

பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான ஒப்போ எப்7.!

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச் ப்எச்டி டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு சிறந்த கலர் அம்சத்தை கொண்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

By Prakash S

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது, ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளின்கீழ் இயங்கும் 25எம்பி கேமராவாகும்.
இதன் சக்திவாய்ந்த சென்சார் சிறந்த அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பம் கைகொடுக்கும். ஒப்போ எப்7
கேமராவில் புதிய சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் மற்றும் விவிட் பயன்முறையும் இடம்பெற்றுள்ளது. கூறப்படும் 'சென்சார் எச்டிஆர்' தொழில்நுட்பமானது
செல்பீக்களை மேம்படுத்த உதவும்.

பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான ஒப்போ எப்7.!

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் ரியல்-டைம் சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த சென்சார் சிறந்த
அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பம் கைகொடுக்கும். இது வெறுமனே ஒரு கிளிக்கை நிகழ்த்தாது, இந்த
தொழில்நுட்பம் ஆனது உங்கள் முகத்தில் உள்ள 296 புள்ளிகளை துல்லியமான முறையில் அங்கீகரித்து, அது சார்ந்த பகுப்பாய்வை நிகழ்த்தி செல்பீக்களை கைப்பற்றும்.

செயற்கை நுண்றிவு சார்ந்த செல்பீ கேமரா:

செயற்கை நுண்றிவு சார்ந்த செல்பீ கேமரா:

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவானது, ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளின்கீழ் இயங்கும் 25எம்பி கேமராவாகும். இதன் சக்திவாய்ந்த சென்சார் சிறந்த அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பம் கைகொடுக்கும். ஒப்போ எப்7 கேமராவில் புதிய சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் மற்றும் விவிட் பயன்முறையும் இடம்பெற்றுள்ளது. கூறப்படும் 'சென்சார் எச்டிஆர்' தொழில்நுட்பமானது செல்பீக்களை மேம்படுத்த உதவும்.

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் ரியல்-டைம் சென்சார் எச்டிஆர் தொழில்நுட்பம் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த சென்சார் சிறந்த
அழகு விளைவுகளை உண்டாகும் அதற்கு கேமராவின் ஏஐ பியூட்டி 2.0 தொழில்நுட்பம் கைகொடுக்கும். இது வெறுமனே ஒரு கிளிக்கை நிகழ்த்தாது, இந்ததொழில்நுட்பம் ஆனது உங்கள் முகத்தில் உள்ள 296 புள்ளிகளை துல்லியமான முறையில் அங்கீகரித்து, அது சார்ந்த பகுப்பாய்வை நிகழ்த்தி செல்பீக்களை கைப்பற்றும்.

6.2-இன்ச் டிஸ்பிளே:

6.2-இன்ச் டிஸ்பிளே:

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச் ப்எச்டி டிஸ்பிளே வடிமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு சிறந்த கலர் அம்சத்தை கொண்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பா இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த மென்பொருள் அம்சம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஐபோனை விட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், பின்பு 2280 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் பொறுத்தவரை ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். மேலும ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் உங்களுக்கு பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொடர்களை பார்க்க சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.

சிறந்த ரியர் கேமரா

எப்/1.8 துளை உடனான ஒரு 16 எம்பி பின்பக்க கேமராவும், ஏஐ ஸீன் ரிககனைசேஷன் அம்சம் மற்றும் எப் / 2.0 துளை, சோனி ஐஎம்எக்ஸ் 576 சென்சார், நிகழ் நேர எச்டிஆர் விளைவுகள் ஆகியவைகளை கொண்ட ஒரு 25 மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த கேமராவில் சுமார் 296 முக அடையாள புள்ளிகளை கண்டறியும் (முதல் தலைமுறை தொழில்நுட்பத்தை விட 20 சதவிகிதம் கூடுதல் மேம்படுத்தல்) ஏஐ பியூட்டி 2.0 பயன்பாட்டையும் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமராவுடன் எல்இடி பிளாஸ் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்தவெளிச்சத்தில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கலர்ஓஎஸ் 5.0 உடனான பேஸ் அன்லாக் :

கலர்ஓஎஸ் 5.0 உடனான பேஸ் அன்லாக் :

ஒப்போ எப்7 நிறுவனத்தின் கலர்ஓஎஸ் 5.0 கொண்டு இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ அடிப்படையிலான ஒரு பயனுள்ள மென்பொருளாகும்.இதில் ஸ்பிலிட் ஸ்கிரீன், கேம் அக்ஸலரேஷன், க்ளோன் ஆப்ஸ், தீம் ஸ்டோர் போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய ஒப்போ எப்7 ஆனது பேஸ் அன்லாக் அம்சமும் கொண்டுள்ளது.

ரேம் அம்சங்கள்:
இந்த ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ஹீலியோ
பி60 சிபியு ஆக்டோ-கோர் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் எப்எச்டி டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ள சிறந்த அம்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரிபிள் ஸ்லாட் சிம் :
ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் டிரிபிள் ஸ்லாட் சிம் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டுடன் சேர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,900-ஆக உள்ளது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இக்கருவியின் விலை ரூ.26,990-ஆக உள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஒப்போ எப்7 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த சாதனம் பொதுவாக 64-பிட் 4ஜிபி ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, மூன்லைட் சில்வர் மற்றும் டயமண்ட் பிளாக் போன்ற நிறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டயமண்ட் பிளாக் ஒப்போ எப்7 சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி அம்சத்தை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்து.

ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த செயல்திறனை வளர்த்து எடுப்பதில் - அதுவும் பட்ஜெட் விலையில் வெளியிடுவதில் - ஒப்போவிற்கு நிகர் ஒப்போ தான் என்பதற்கு ஒப்போ எப்7 தான் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு. பட்ஜெட் விலைக்குள் கிடைப்பதால் செயல்திறனில் சமரசம் இருக்குமென்று நினைக்கவேண்டாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பிளாஷ் சேல் வரும் ஏப்ரல் 2-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Top features that make OPPO F7 the best in class Android smartphone in its price point ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X