Home
Mobile

ரூ.15,000/-க்குள் கிடைக்கும் டாப் 6 இன்ச் ஸ்மார்ட்போன்கள்.!

ரூ.15000 விலையில் 6 இன்ச் கொண்ட ஸ்மார்ட்போன்களின் வகைகள் குறித்து தற்போது பார்ப்போம்

By Siva

ஸ்மார்ட்போன்களின் ஆரம்பகாலத்தில் 4 இன்ஸ் அளவில்தான் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் நாளடைவில் பெரிய சைஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்த காரணத்தால் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்மார்ட்போன்களில் அளவை அதிகரித்து தற்போது 6 இன்ஸ் வரை டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட்டு வருகின்றனர்.

ரூ.15,000/-க்குள் கிடைக்கும் டாப் 6 இன்ச் ஸ்மார்ட்போன்கள்.!

லாவா ஏ50, ஏ55 : ஏற்புடைய அம்சங்கள் கொண்ட பட்ஜெட் கருவிகள்.!

இந்நிலையில் ரூ.15000 விலையில் 6 இன்ச் கொண்ட ஸ்மார்ட்போன்களின் வகைகள் குறித்து தற்போது பார்ப்போம்

லெனோவா ஃபேப் 2

லெனோவா ஃபேப் 2

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

  • 6.4 இன்ச் டிஸ்ப்ளே
  • 1.3GHz குவட்கோர் மெடியாடெக்MT8735 சிப்செட்,
  • 3GB ரேம்,
  • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128 GB மைக்ரோ எஸ்டி கார்டு.
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 13 MP பின் கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா4G
  • 4050mAh பேட்டரி
  • சாம்சங் கேலக்ஸி J மேக்ஸ்

    சாம்சங் கேலக்ஸி J மேக்ஸ்

    இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

    • 7-இன்ச் (1280 × 800 pixels) WXGA TFT டிஸ்ப்ளே
    • 1.5 GHz குவட்கோர் பிராஸசர்
    • 1.5GB ரேம்
    • 8GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 200GB வரை SD கார்ட்
    • ஆண்ட்ராய்டு 5.1
    • டூயல் சிம்
    • 8MP ஆட்டோ போகஸ் கேமிரா
    • 2MP செல்பி கேமிரா
    • 4G VoLTE
    • 4000mAh பேட்டரி
    • யூ யுரேக்கா நோட்

      யூ யுரேக்கா நோட்

      இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

      • 6-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
      • 1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6753T பிராஸசர்
      • 3 GB ரேம்
      • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • ஆண்ட்ராய்டு 5.1
      • டூயல் சிம்
      • 13MP பின்கேமிரா
      • 8MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார்
      • 4G LTE
      • 4000mAh பேட்டரி
      • LYF விண்ட் 2:

        LYF விண்ட் 2:

        இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

        • 6-இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
        • 1 GHz குவாட்கோர் 64-பிட் மெடியாடெக் MT6735M பிராசசர்
        • 2GB ரேம்
        • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 32GB வரை எஸ்டி கார்டு
        • ஆண்ட்ராய்டு 5.1
        • டூயல் சிம்
        • 8MP பின் கேமிரா
        • 2MP செல்பி கேமிரா
        • 4G , புளூடூத், ஜிபிஎஸ்,
        • 2850mAh பேட்டரி
        • லெனோவா ஃபேப் 2 பிளஸ்

          லெனோவா ஃபேப் 2 பிளஸ்

          இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

          • 6.4 இன்ச் டிஸ்ப்ளே
          • 1.3 GHz aaக்டோகோர் மெடியாடெக்MT8783 சிப்செட்
          • 3GB ரேம்,
          • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 128 GB மைக்ரோ எஸ்டி கார்டு.
          • ஆண்ட்ராய்டு 6.0
          • டூயல் சிம்
          • 13MP பின் கேமிரா
          • 8 MP செல்பி கேமிரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • 4G, வைபை,
          • 4050 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Now, these smartphones, especially the ones with 6-inch displays are mainly targeted for those who consume large amounts of multimedia content while on-the-go. Keeping them in mind, we have collated a list of smartphones with 6-inch display that are priced under Rs. 15,000.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X