Just In
- 3 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 5 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 5 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 5 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
4G Volte ஆண்ட்ராய்டு அம்சங்கள் கொண்ட சிறந்த இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள்
மைக்ரோமேக்ஸ், LYF, இண்டெக்ஸ் போன்ற இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட சிறப்பான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றன.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு என்பது தற்போது வாடிக்கையாளர்களின் புதுமைகளை புரிந்து கொண்டு செயல்படும் உலகளாவிய தொழிலாக கருதப்படுகிறது. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள இந்த துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்புகள் போலவோ அல்லது உலகத்தரம் வாய்ந்த பல நிறுவனங்களின் தயாரிப்புக்கு இணையாக இருப்பது போல் தோன்றவில்லை
ஆனால் அதே நேரத்தில் மைக்ரோமேக்ஸ், LYF, இண்டெக்ஸ் போன்ற இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட சிறப்பான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றன.
மேலும் மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் வாங்கிய YU என்ற நிறுவனம் உலக தரத்தில் சரியான விலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரித்து வருகின்றன. இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் 4GVolte மற்றும் ஆண்ட்ராய்ட் நெளக்ட் அம்சங்களுடன் ரூ.10000 விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில் 4G Volte ஆண்ட்ராய்டு அம்சங்கள் கொண்ட சிறந்த இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்
கார்போன் ஆரா நோட் பிளே
- 6 இன்ச்(1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
- டூயல் சிம்
- 8MP பின்கேமிரா
- 5MP செல்பிகேமிரா
- 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளூடூத் 4.0, GPS, USB OTG
- 3300mAh பேட்டரி
- 5.2 இன்ச் IPS LCD 720 x 1280 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 7.0 Nougat
- குவாட்கோர் 1.3 GHz, Cortex A53
- 3GB ரேம்
- 32GB இண்டர்னல் மெமரி
- 13MP பின்கேமிரா
- 8MP செல்பிகேமிரா
- 3000 mAh பேட்டரி
- 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 64GB மைக்ரோ எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
- 13MP பின்கேமிரா
- 5MP fசெல்பிகேமிரா
- 4G VoLTE
- 2500mAh பேட்டரி
- 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 64GB மைக்ரோ எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
- 8MP பின்கேமிரா
- 5MP செல்பிகேமிரா
- 4G VoLTE
- 2500mAh பேட்டரி
- 4.0 இன்ச் TFT 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 7.0 Nougat
- குவாட்கோர் 1.1 GHz
- 1GB RAM பிராஸசர்
- 8GB இண்டர்னல் மெமரி
- 5MP பின்கேமிரா
- 2MP செல்பிகேமிரா
- 1500 mAh பேட்டரி
- 4.0 இன்ச் TFT 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 7.0 Nougat
- குவாட்கோர் 1.3 GHz
- 1GB RAM பிராஸசர்
- 8GB இண்டர்னல் மெமரி
- 2MP பின்கேமிரா
- 0.3MP செல்பிகேமிரா
- 1400 mAh பேட்டரி
- ஆண்ட்ராய்டு 7.0 Nougat
- 5.0 இன்ச் TFT 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- குவாட்கோர் 1.25 GHz
- 1GB RAM பிராஸசர்
- 8GB இண்டர்னல் மெமரி
- 5MP பின்கேமிரா
- 5MP செல்பிகேமிரா
- 2300 mAh பேட்டரி
- 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- 1.3GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 64GB மைக்ரோ எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
- 8MP பின்கேமிரா
- 5MP செல்பிகேமிரா
- 4G VoLTE
- 2450 mAh பேட்டரி
- 5.2 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- 1.25GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
- 3GB ரேம்
- 32GB இண்டர்னல் மெமரி
- 128GB மைக்ரோ எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
- 13MP பின்கேமிரா
- 5MP செல்பிகேமிரா
- 4G VoLTE
- 4020 mAh பேட்டரி
- 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
- 1.325GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
- 1GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 32GB மைக்ரோ எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
- 5MP பின்கேமிரா
- 5MP செல்பிகேமிரா
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
மைக்ரோமேக்ஸ் செல்பி 2Q4311
YU Yunique 2
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1
லாவா A44
கார்போன் A40 இண்டியன்
கார்போன் K9 காவாச் 4G
இண்டெக்ஸ் அக்யூ எஸ்3
இண்டெக்ஸ் எலைட் ஈ7
கார்பொன் ஆரா பவர் 4G பிளஸ்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470