4G Volte ஆண்ட்ராய்டு அம்சங்கள் கொண்ட சிறந்த இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள்

மைக்ரோமேக்ஸ், LYF, இண்டெக்ஸ் போன்ற இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட சிறப்பான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றன.

By Siva
|

ஸ்மார்ட்போன் தயாரிப்பு என்பது தற்போது வாடிக்கையாளர்களின் புதுமைகளை புரிந்து கொண்டு செயல்படும் உலகளாவிய தொழிலாக கருதப்படுகிறது. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள இந்த துறைக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது

4G Volte ஆண்ட்ராய்டு அம்சங்கள் கொண்ட சிறந்த இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்ப

இந்த நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்புகள் போலவோ அல்லது உலகத்தரம் வாய்ந்த பல நிறுவனங்களின் தயாரிப்புக்கு இணையாக இருப்பது போல் தோன்றவில்லை

ஆனால் அதே நேரத்தில் மைக்ரோமேக்ஸ், LYF, இண்டெக்ஸ் போன்ற இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட சிறப்பான ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றன.

மேலும் மைக்ரோமேக்ஸ் சமீபத்தில் வாங்கிய YU என்ற நிறுவனம் உலக தரத்தில் சரியான விலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரித்து வருகின்றன. இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் 4GVolte மற்றும் ஆண்ட்ராய்ட் நெளக்ட் அம்சங்களுடன் ரூ.10000 விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன.

இந்த நிலையில் 4G Volte ஆண்ட்ராய்டு அம்சங்கள் கொண்ட சிறந்த இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

கார்போன் ஆரா நோட் பிளே

கார்போன் ஆரா நோட் பிளே

விலை ரூ.7590

  • 6 இன்ச்(1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
  • 1.3GHz குவாட்கோர் பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் மெமரி
  • 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
  • டூயல் சிம்
  • 8MP பின்கேமிரா
  • 5MP செல்பிகேமிரா
  • 4G VoLTE, வைபை 802.11 b/g/n, புளூடூத் 4.0, GPS, USB OTG
  • 3300mAh பேட்டரி
  •  மைக்ரோமேக்ஸ் செல்பி 2Q4311

    மைக்ரோமேக்ஸ் செல்பி 2Q4311

    விலை ரூ.9999

    • 5.2 இன்ச் IPS LCD 720 x 1280 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
    • ஆண்ட்ராய்டு 7.0 Nougat
    • குவாட்கோர் 1.3 GHz, Cortex A53
    • 3GB ரேம்
    • 32GB இண்டர்னல் மெமரி
    • 13MP பின்கேமிரா
    • 8MP செல்பிகேமிரா
    • 3000 mAh பேட்டரி
    • YU Yunique 2

      YU Yunique 2

      விலை ரூ.5,999

      • 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
      • 1.3GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
      • 2GB ரேம்
      • 16GB இண்டர்னல் மெமரி
      • 64GB மைக்ரோ எஸ்டி கார்ட்
      • டூயல் சிம்
      • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
      • 13MP பின்கேமிரா
      • 5MP fசெல்பிகேமிரா
      • 4G VoLTE
      • 2500mAh பேட்டரி
      • மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1

        மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 1

        விலை ரூ.6,999

        • 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
        • 1.3GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
        • 2GB ரேம்
        • 16GB இண்டர்னல் மெமரி
        • 64GB மைக்ரோ எஸ்டி கார்ட்
        • டூயல் சிம்
        • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
        • 8MP பின்கேமிரா
        • 5MP செல்பிகேமிரா
        • 4G VoLTE
        • 2500mAh பேட்டரி
        • லாவா A44

          லாவா A44

          விலை ரூ.4,199

          • 4.0 இன்ச் TFT 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
          • ஆண்ட்ராய்டு 7.0 Nougat
          • குவாட்கோர் 1.1 GHz
          • 1GB RAM பிராஸசர்
          • 8GB இண்டர்னல் மெமரி
          • 5MP பின்கேமிரா
          • 2MP செல்பிகேமிரா
          • 1500 mAh பேட்டரி
          •  கார்போன் A40 இண்டியன்

            கார்போன் A40 இண்டியன்

            விலை ரூ.3499

            • 4.0 இன்ச் TFT 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
            • ஆண்ட்ராய்டு 7.0 Nougat
            • குவாட்கோர் 1.3 GHz
            • 1GB RAM பிராஸசர்
            • 8GB இண்டர்னல் மெமரி
            • 2MP பின்கேமிரா
            • 0.3MP செல்பிகேமிரா
            • 1400 mAh பேட்டரி
            • கார்போன் K9 காவாச் 4G

              கார்போன் K9 காவாச் 4G

              விலை ரூ.5290

              • ஆண்ட்ராய்டு 7.0 Nougat
              • 5.0 இன்ச் TFT 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
              • குவாட்கோர் 1.25 GHz
              • 1GB RAM பிராஸசர்
              • 8GB இண்டர்னல் மெமரி
              • 5MP பின்கேமிரா
              • 5MP செல்பிகேமிரா
              • 2300 mAh பேட்டரி
              •  இண்டெக்ஸ் அக்யூ எஸ்3

                இண்டெக்ஸ் அக்யூ எஸ்3

                விலை ரூ.6080

                • 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
                • 1.3GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
                • 2GB ரேம்
                • 16GB இண்டர்னல் மெமரி
                • 64GB மைக்ரோ எஸ்டி கார்ட்
                • டூயல் சிம்
                • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
                • 8MP பின்கேமிரா
                • 5MP செல்பிகேமிரா
                • 4G VoLTE
                • 2450 mAh பேட்டரி
                • இண்டெக்ஸ் எலைட் ஈ7

                  இண்டெக்ஸ் எலைட் ஈ7

                  விலை ரூ.7999

                  • 5.2 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
                  • 1.25GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
                  • 3GB ரேம்
                  • 32GB இண்டர்னல் மெமரி
                  • 128GB மைக்ரோ எஸ்டி கார்ட்
                  • டூயல் சிம்
                  • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
                  • 13MP பின்கேமிரா
                  • 5MP செல்பிகேமிரா
                  • 4G VoLTE
                  • 4020 mAh பேட்டரி
                  • கார்பொன் ஆரா பவர் 4G பிளஸ்

                    கார்பொன் ஆரா பவர் 4G பிளஸ்

                    விலை ரூ.5700

                    • 5 இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
                    • 1.325GHz குவாட்கோர் 64-bit பிராஸசர்
                    • 1GB ரேம்
                    • 16GB இண்டர்னல் மெமரி
                    • 32GB மைக்ரோ எஸ்டி கார்ட்
                    • டூயல் சிம்
                    • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
                    • 5MP பின்கேமிரா
                    • 5MP செல்பிகேமிரா
                    • 4G VoLTE
                    • 4000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
We have compiled a list of few of the most popular and providing 4G smartphones from the national niche that support 4G and you might consider spending you

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X