2017ஆம் ஆண்டின் சிறந்த ஆசஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்ல்

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நிறுவனங்களில் ஒன்று ஆசஸ். பெரிய பேட்டரி, அதிநவீன கேமிரா மற்றும் சிறந்த தரமான ஹார்ட்வேர் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

2017ஆம் ஆண்டின் சிறந்த ஆசஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்ல்

மேலும் முதன்முதலாக புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்வதில் ஆசஸ் நிறுவனம் முதன்மையான இடத்தில் உள்ளது. குறிப்பாக ஜென்போன் ஜூம் மற்றும் ஜென்போன் லைவ் ஆகியவை ஆசஸ் நிறுவனத்தின் அறிமுக டெக்னாலஜிகள் ஆகும்

இந்த நிலையில் இந்த ஆண்டின் ஆசஸ் நிறுவனத்தின் புதிய மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஆசஸ் ஜென்போன் லைவ்

ஆசஸ் ஜென்போன் லைவ்

விலை ரூ.9899

 • 5 இன்ச் (1280 x 720 pixels) IPS 2.5D டிஸ்ப்ளே
 • 1.4 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 400 பிராஸசர்
 • 2GB ரேம்
 • 16GB இண்டர்னல் மெமரி
 • 128 GB வரை மெமரி கார்ட் வசதி
 • டூயல் சிம்
 • ஆண்ட்ராய்டு 6.0 (Marshmallow)
 • 13MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • 4G VoLTE
 • 2650mAh பேட்டரி
 • ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ்

  ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ்

  விலை ரூ.12990

  • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
  • 1.5GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்
  • 3 ஜிபி ரேம்
  • 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 13 MB பின்கேமிரா
  • 8 MB செல்பி கேமிரா
  • 5000 mAh திறனில் பேட்டரி
  • ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் ZC553KL

   ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் ZC553KL

   விலை ரூ.14490

   • 5 இன்ச் டிஸ்ப்ளே
   • 1.3GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்
   • 2/3 GB ரேம்
   • டூயல் சிம்
   • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
   • 13 MB பின்கேமிரா
   • 5 MB செல்பி கேமிரா
   • 4100mAh திறனில் பேட்டரி
   • வைபை, பிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத்,
   • ஆசஸ் ஜென்போன் 3 அல்ட்ரா

    ஆசஸ் ஜென்போன் 3 அல்ட்ரா

    விலை ரூ.49990

    • 6.8 இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
    • 3GB / 4GB ரேம்
    • 32GB / 64GB / 128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • மெமரி கார்ட் வசதி
    • ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow) with
    • 23MP பின் கேகிரா
    • 8MP செல்பி கேமிரா
    • டூயல் சிம்
    • 4G LTE
    • 4600mAh பேட்டரி
    • ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்

     ஆசஸ் ஜென்போன் 3 டீலக்ஸ்

     விலை ரூ.49999

     • 5.7 இன்ச் (1920x1080 pixels) LCD டிஸ்ப்ளே
     • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர் ஸ்டோரேஜ்
     • 6GB ரேம்
     • 64/128/256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • மெமரி அதிகரிக்க மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
     • ஆண்ட்ராய்ட் 6.0
     • டூயல் சிம்
     • 23 MP பின்கேமிரா
     • 8MP செல்பி கேமிரா
     • 4G LTE
     • பிங்கர் பிரிண்ட் சென்சார், வாட்டர் ரெசிஸ்டெண்ட்
     • 3000mAh பேட்டரி
     • ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் ZC520TL

      ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் ZC520TL

      விலை ரூ.11049

      • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
      • 1.3 GHz மெடியாடெக் குவாட்கோர் 64 பிட் பிரஸசர்
      • 3 GB ரேம்
      • டூயல் சிம்
      • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
      • 13 MB பின்கேமிரா
      • 5 MB செல்பி கேமிரா
      • 4100mAh திறனில் பேட்டரி
      • வைபை, பிங்கர்பிரிண்ட் சென்சார், புளூடூத்,
      • 4G LTE
      • ஆசஸ் ஜென்போன் 3 லேசர் ZC551KL

       ஆசஸ் ஜென்போன் 3 லேசர் ZC551KL

       விலை ரூ.14999

       • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) 2.5D டிஸ்ப்ளே
       • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
       • 4GB ரேம்
       • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
       • 128 GB வரை மெமரி கார்ட் வசதி
       • டூயல் சிம்
       • ஆண்ட்ராய்ட் 6.0
       • 13MP பின்கேமிரா
       • 8MP செல்பி கேமிரா
       • 4G LTE
       • 3000mAh பேட்டரி
       • ஆசஸ் ஜென்போன் 3 ZE552KL

        ஆசஸ் ஜென்போன் 3 ZE552KL

        விலை ரூ.15998

        • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) LCD டிஸ்ப்ளே
        • 1.4 GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625பிராஸசர்
        • 4GB ரேம்
        • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 128 GB வரை மெமரி கார்ட் வசதி
        • டூயல் சிம்
        • ஆண்ட்ராய்ட் 6.0
        • 16MP பின்கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • 4G, புளூடூத், பிங்கர்பிரிண்ட் சென்சார்
        • 3000mAh பேட்டரி
        • ஆசஸ் ஜென்போன் ஜூம் ZX551ML

         ஆசஸ் ஜென்போன் ஜூம் ZX551ML

         விலை ரூ.20098

         • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) LCD டிஸ்ப்ளே
         • 2.5 GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 625பிராஸசர்
         • 4GB ரேம்
         • 128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
         • 128 GB வரை மெமரி கார்ட் வசதி
         • டூயல் சிம்
         • ஆண்ட்ராய்ட் 5.0
         • 13MP பின்கேமிரா
         • 8MP செல்பி கேமிரா
         • 4G LTE , புளூடூத், பிங்கர்பிரிண்ட் சென்சார்
         • 3000mAh பேட்டரி
         • ஆசஸ் ஜென்போன் 2 டீலக்ஸ் ZE551M

          ஆசஸ் ஜென்போன் 2 டீலக்ஸ் ZE551M

          விலை ரூ.16799

          • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) LCD டிஸ்ப்ளே
          • 2.5 GHz பிட் இண்டல் ஆட்டோம் Z 3580 பிராஸசர்
          • 4GB ரேம்
          • 256GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • டூயல் சிம்
          • ஆண்ட்ராய்ட் 5.0
          • 13MP பின்கேமிரா
          • 5MP செல்பி கேமிரா
          • 4G LTE
          • 3000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
If you are willing to invest in the products of this Taiwanese tech giant, here are the best handsets from Asus that you can buy in the year 2017.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X