Home
Mobile

இந்த JUNE 2025 இல்.. ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. நம்பி வாங்க கூடிய டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

நம்மில் பலரும் "எவ்வளவு நாளுக்கு தான் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டிலேயே ஸ்மார்ட்போனை வாங்குவது?" என்கிற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொண்டாலும், அந்த கேள்வியை எத்தனை முறை கேட்டுக்கொண்டாலும்.. ஒவ்வொரு முறையும் அதே ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் ஸ்மார்ட்போனை வாங்குவோம்.

அப்படியாக உங்களுடைய அடுத்த ஸ்மார்ட்போனும் ரூ.15,000 க்குள் இருக்கலாம். ஆனால் அதன் அம்சங்கள் விலையை மீறியதாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்!

JUNE 2025: ரூ.15,000 க்குள் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

ஒருவேளை "இந்த விஷயத்தில்" உங்களுக்கு உதவி தேவைப்பட்டால்.. அதாவது இந்த ஜூன் 2025 இல் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் எந்த ஸ்மார்ட்போனை வாங்குவது என்கிற குழப்பம் இருந்தால்.. இதோ இந்த ஜூன் 2025 இல் இந்தியாவில் நீங்கள் வாங்கக்கூடிய டாப் 5 ஸ்மார்ட்போன்களின் பையிங் கைட் (Top 5 Smartphones Under Rs 15000 in June 2025 in India Buying Guide)!

1. ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G):
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ LCD டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- 8GB வரை LPDDR4x ரேம், 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ்
- 50-மெகாபிக்சல் (மெயின்) + 2-மெகாபிக்சல் (பொக்கே)
- 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6,500mAh பேட்டரி
- விலை (6GB + 128GB) ரூ.13,499

2. சாம்சங் கேலக்ஸி எம்16 5ஜி (Samsung Galaxy M16 5G):
- 90Hz ரெப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 8GB வரை ரேம், 128GB வரை ஸ்டோரேஜ்
- 50-மெகாபிக்சல் (மெயின்) + 5-மெகாபிக்சல் (அல்ட்ரா-வைட்) + 2-மெகாபிக்சல் (மேக்ரோ)
- 13-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 25W சார்ஜிங் உடனான 5,000mAh பேட்டரி
- விலை (4GB + 128GB) ரூ.12,499

3. இன்ஃபினிக்ஸ் நோட் 50எக்ஸ் 5ஜி (Infinix Note 50x 5G):
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் HD+ LCD டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட்சிப்செட்
- 8GB வரை LPDDR4x ரேம், 128GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- 50-மெகாபிக்சல் (மெயின்), குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா
- 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5,500mAh பேட்டரி
- விலை (6GB + 128GB) ரூ.11,499

4. ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G):
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் FHD+ LCD டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட்
- 8GB வரை LPDDR4x ரேம், 128GB UFS 2.2 ஸ்டோரேஜ்
- 50-மெகாபிக்சல் (மெயின்) + 2-மெகாபிக்சல் (இரண்டாம் நிலை கேமரா)
- 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் உடனான 6,000mAh பேட்டரி
- விலை ( 6GB + 128GB) ரூ.13,999

5. விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G):
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ LCD டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- 8GB வரை LPDDR4x ரேம், 256GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ்
- 50-மெகாபிக்சல் (மெயின்) + 2-மெகாபிக்சல் (டெப்த்)
- 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6,500mAh பேட்டரி
- விலை (6GB + 128GB) ரூ.13,999

More from GizBot

Best Mobiles in India

English summary
Top Best 5 Smartphones Under Rs 15000 India June 2025 iQOO Z10x Infinix Note 50x And More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X