07'வது மாதம், ரூ.7,000 பட்ஜெட்டில் டாப் 07 ஸ்மார்ட்போன்கள்!
இந்த ஆண்டு துவங்கி 7 மாதங்கள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. ஜனவரி மாதம் முதல் இன்று வரை பல்வேறு பட்ஜெட்களில் நிறைய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. என்றாலும் இவற்றில் சில மாடல்கள் மட்டுமே அனைவராலும் விரும்பப்பட்டு விற்பனையிலும் லாபம் ஈட்டியது.
அந்த வகையில் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் வெளியானவகைளில் ரூ.7,000 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 07 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் ஸ்லைடர்களில்..

லெனோவோ வைப் கே5
இதன் விலை ரூ.6,999
5.0 இன்ச் எச்டி திரை
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 415 பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2750 எம்ஏஎச் பேட்டரி

கூல்பேட் நோட் 3 லைட்
இதன் விலை ரூ.6,999
5.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் MT6735 பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி பிரைமரி கேமரா
5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் 3
இதன் விலை ரூ.4,999
5.5 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ட்ரெம் SC7731G பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் இசட்3
இதன் விலை ரூ.5,590
5.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ட்ரெம் SC7730 பிராசஸர்
1 ஜிபி ரேம்
8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2600 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ வைப் பி1எம்
இதன் விலை ரூ.6,999
5.0 இன்ச் எச்டி திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் MT6735P பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
3900 எம்ஏஎச் பேட்டரி

பானாசோனிக் பி66 மெகா
இதன் விலை ரூ.6,599
5.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் MT6735 பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
3200 எம்ஏஎச் பேட்டரி

லெனோவோ ஏ1000
இதன் விலை ரூ.3,849
4.0 இன்ச் திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ஸ்ப்ட்ரெம் SC7731 பிராசஸர்
1 ஜிபி ரேம்
5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
0.3 எம்பி முன்பக்க கேமரா
2000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications