தற்போது டாப்பில் உள்ள ஆண்ட்ராய்டு கேம்ஸ்!

Posted By:

தற்போது ஆண்ட்ராய்டு வந்த பிறகு அதற்கு தயார் செய்ப்படும் கேம்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனலாம்.

ஆண்ட்ராய்டுக்கு என்றே உள்ள கூகுள் ப்ளே ஸ்டோரில் பல லட்சக்கணக்கான அப்ளிகேஷன்கள் கொட்டிக் கிடக்கின்றது எனலாம்.

அந்தவகையில் தற்போது அதிகம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்டு வரும் கேம் எது என்று பார்க்கலாமா.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குளோசிவ்(Colossatron: Massive World Threat )

#1

இந்த கேம் தாங்க இப்ப டாப்ல இருக்கு...இதை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யுங்க

ராட்சட் மற்றும் கிளான்ட்(Ratchet and Clank: Before the Nexus)

#2

இதை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

டாக்டர் ஹூ(Doctor Who: Legacy)

#3

இதுவும் சூப்பர் கேம்ங்க இதை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

ஆங்கிரி பேர்ட்ஸ் கோ(Angry Birds Go)

#4

இந்த கேம் பற்றி சொல்லவே தேவையில்லை இதை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

கிரான்ட் திப்ட் ஆட்டோ( Grand Theft Auto: San Andreas)

#5

இதுவும் செம கேம் தாங்க.. உங்களுக்கே தெரியும்..இதை டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்..நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot