Home
Mobile

உங்க ஆண்ராய்டு மொபைலில் பேட்டரி நிக்க மாட்டேங்குதா...???

By Keerthi

இன்றைக்கு நாம் வாங்கும் ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில், சக்தி மிக்க பேட்டரிகளே தரப்படுகின்றன. இருப்பினும், சில செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், இந்த பேட்டரிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம்.

அவற்றில் சில இங்கு பட்டியலிடப்படுகின்றன. இங்கு சுட்டிக் காட்டப்படுபவை, பொதுவான வழிகளாக, அனைத்து போன்களுக்கும் செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம்.

தற்போது வரும் நவீன ஆண்ட்ராய்ட் போன்களில், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மின்சக்தியை எவ்வளவு பயன்படுத்துகின்றன என்று காட்டும் வரைபடங்கள் கிடைக்கின்றன.

இவற்றைக் கொண்டு, அதிக பேட்டரி சக்தியினை எடுத்துக் கொள்ளும் புரோகிராம்களை அடையாளம் கண்டு, அவற்றைத் தேவை இல்லை எனில், நிறுத்தி வைக்கலாம்.

இதோ ஆண்ட்ராய்டு மொபைல்களில் பேட்டரியை சேமித்து வைக்கும் சில ஆப்ஸ்கள்....

#1

#1

இந்த ஆப்ஸை இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

#2

#2

இந்த ஆப்ஸை இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

#3

#3

இந்த ஆப்ஸை இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

#4

#4

இந்த ஆப்ஸை இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

#5

#5

இந்த ஆப்ஸை இலவசமாக டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X