இந்தியாவில் கிடைக்கும் பத்து சிறந்த சியாமி ரெட்மி ஸ்மார்ட்போனகள்

இந்த மூன்று வருடங்களில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக வளர்ந்துள்ளது.

By Siva
|

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் அறிமுகமான சியாமி ரெட்மி ஸ்மார்ட்போன் இன்று இந்திய சந்தையில் கொடிகட்டி பறப்பதோடு, பல உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னணி இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் பத்து சிறந்த சியாமி ரெட்மி ஸ்மார்ட்போனகள்

இந்த மூன்று வருடங்களில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக வளர்ந்துள்ளது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் மிகச்சிறந்த மாடல்களின் பட்டியலில் பெரும்பாலும் ரெட்மி தயாரிப்புகள் தான் உள்ளது. ரெட்மி 4, ரெட்மி 4A, ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்கள் ரூ.10000 விலைக்குள் இருப்பது மிகப்பெரிய ஆச்சரியமான விஷயம்

சியாமி நிறுவனத்தின் பல மாடல்கள் மிக அதிக விலையுள்ள போன்களில் உள்ள வசதிகளை குறைந்த விலையில் தருவது தான் அதன் வெற்றியாக உள்ளது. இதனால் தான் இந்நிறுவனத்தின் மீது இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு குவிய ஒரு முக்கிய காரணம்

தற்போது இந்தியாவில் கிடைக்கக்கூடிய சிறந்த சியாமி ரெட்மி போன்கள் குறித்து பார்ப்போம்

சியாமி மி A1

சியாமி மி A1

விலை ரூ.14999

  • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) FHD 2.5D கர்வ் கிளாஸ், LTPS டிஸ்ப்ளே
  • 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராஸசர்
  • 4GB ரேம்
  • 64GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்ட் 7.1.2
  • டூயல் சிம்
  • 12MP பின்கேமிரா
  • 12MP செகண்டரி கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 3080 mAh பேட்டரி
  • சியாமி ரெட்மி நோட் 4

    சியாமி ரெட்மி நோட் 4

    விலை ரூ.12999

    • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
    • 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
    • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
    • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்ட் 6.0
    • 13 MP கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
    • 4G VoLTE
    • 4000 mAh பேட்டரி
    • சியாமி மி மேக்ஸ் 2

      சியாமி மி மேக்ஸ் 2

      விலை ரூ.16999

      • 6.44 இன்ச் (1920 x 1080 pixels) HD IPS 2.5D கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே
      • 2.2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
      • 4GB ரேம் 64 GB ஸ்டோரேஜ்
      • 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்
      • மைக்ரோ கார்ட் வசதி
      • ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்
      • டூயல் சிம்
      • 12MP பின்புற கேமிரா
      • 5MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
      • 4G VoLTE
      • 5300 mAh பேட்டரி
      • சியாமி ரெட்மி 4A 32GB

        சியாமி ரெட்மி 4A 32GB

        விலை ரூ.5999

        • 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
        • 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
        • 2GB ரேம்
        • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
        • ஆண்ட்ராய்ட் 6.0
        • டூயல் சிம்
        • 13MP பின் கேமிரா
        • 4G VoLTE
        • 3030 mAh பேட்டரி
        • சியாமி ரெட்மி 4 32GB

          சியாமி ரெட்மி 4 32GB

          விலை ரூ.5999

          • 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
          • 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
          • 2GB ரேம் 16GB ஸ்டோரேஜ்
          • 3GB 32 GB ஸ்டோரேஜ்
          • 4GB 64GB ஸ்டோரேஜ்
          • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
          • ஆண்ட்ராய்ட் 6.0
          • டூயல் சிம்
          • 13MP பின் கேமிரா
          • 5MP செல்பி கேமிரா
          • 4G VoLTE
          • 4100mAh பேட்டரி
          • சியாமி ரெட்மி 3S

            சியாமி ரெட்மி 3S

            விலை ரூ.6999

            • 5 இன்ச் டிஸ்ப்ளே
            • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
            • 2GB LPDDR3 ரேம்,
            • 16 GB ஸ்டோரேஜ்
            • 3GB LPDDR3 ரேம்,
            • 32 GB ஸ்டோரேஜ்
            • 128 GB வரை எஸ்டி கார்ட்
            • ஆண்ட்ராய்ட் 6.0
            • டூயல் சிம்
            • 13 ஜிபி பின்கேமிரா
            • 5ஜிபி செல்பி கேமிரா
            • 4000mAh திறனில் பேட்டரி
            • சியாமி மி 4

              சியாமி மி 4

              விலை ரூ.14999

              • 5 இன்ச் (1920x1080) ஐபிஎஸ் டிஸ்ப்ளே
              • 2.5 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 801பிராஸசர்
              • ஆண்ட்ராய்டு 4,4
              • 13 MP பின்கேமிரா
              • 8 MP செல்பி கேமிரா
              • 7,9மிமி கனம் மற்றும் 149 கிராம் எடை
              • 3GB ரேம், 16/64 GB இண்டர்னல் மெமரி
              • இன்ஃப்ரா ரெட் LED
              • 4G LTE
              • 3080 MAh பேட்டரி
              • சியாமி மி 3

                சியாமி மி 3

                விலை ரூ.13999

                • 5 இன்ச் (1920 x 1080 pixels) IPS டிஸ்ப்ளே
                • 2.3 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 800 (MSM 8974AB) பிராஸசர்
                • ஆண்ட்ராய்டு 4.4 (KitKat)
                • 13MP பின்கேமிரா
                • 2MP செல்பி கேமிரா
                • 2GB DDR3 ரேம்
                • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                • 3G
                • 3050mAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
With the immense success of the Xiaomi brand in the country, we have come up with a slew of Redmi 4G/5G smartphones that you can buy right now in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X