Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர் போடுறாங்க.. ரூ.6499 முதல்.. ரூ.9999 க்குள்.. பட்டையை கிளப்பும் விற்பனையில் 8 பட்ஜெட் போன்கள்!

ரூ.7000 முதல் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற தேடலில் நீங்கள் உள்ளீர்களா? ஆம் என்றால் உடனே அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை (Amazon Great Indian Festival Sale) பக்கத்திற்கு செல்லவும்.

ஏனென்றால் சாம்சங், ரியல்மி, ரெட்மி, ஐடெல், டெக்னோ மற்றும் விவோ நிறுவனங்களை சேர்ந்த 8 பிரபலமான மற்றும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களானது ரூ.10,000க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கின்றன. அதென்ன ஸ்மார்ட்போன்கள்? எந்தெந்த மாடல் என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

பட்டையை கிளப்பும் விற்பனையில் 8 பட்ஜெட் போன்கள்!

08. சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13): 6.6-இன்ச் FHD+ LCD டிஸ்பிளே, 50எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப், 6000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ9,499 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது

07. ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55): 6.72-இன்ச் 90Hz FHD+ டிஸ்பிளே, 64MP மெயின் கேமரா, 8MPஎம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.9,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

06. ரெட்மி 12சி (Redmi 12C): 6.71 இன்ச் HD+ டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களையோ கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.7,699 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.400 தள்ளுபடியை அளிக்கும் கூப்பனையும் அமேசான் வழங்குகிறது.

05. ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53): 6.74-இன்ச் 90Hz டிஸ்பிளே, 50எம்பி மெயின் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி, ஆக்டா-கோர் சிப்செட் போன்ற முக்கிய ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.,7999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.1000 தள்ளுபடியை அளிக்கும் கூப்பனையும் அமேசான் வழங்குகிறது.

04. சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04): 6.5 இன்ச் டிஸ்பிளே. 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி, மீடியாடெக் எம்டி6765 ஹீலியோ பி35 சிப்செட் போன்ற முக்கிய ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.6,499 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

03.விவோ ஒய்02டி (Vivo Y02T): 6.5 இன்ச் HD+ டிஸ்பிளே, 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், மீடியாடெக் ஹீலியோ பி35, 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 4500mAh பேட்டரி போன்ற முக்கிய ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.8,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

02. டெக்னோ ஸ்பார்க் 9 (Tecno Spark 9): 90 ஹெர்ட்ஸ் 6.6 இன்ச் எச்டி+ டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட், 4ஜிபி ரேம் உடன் 64ஜிபி ஸ்டோரேஜ், 13எம்பி ஏஐ டூயல் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி போன்ற முக்கிய ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.7,299 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

01. ஐடெல் பி55 5ஜி (Itel P55 5G): 90ஹெர்ட்ஸ் 6.6 இன்ச் LCD டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட், 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 50எம்பி ஏஐ டூயல் கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.9,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 8 Best Smartphone deals under 10,000 in Amazon Great Indian Festival 2023 Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X