Home
Mobile

ஃபேஸ்புக் பயன்படுத்த 'டாப் 5' மொபைல்கள்

By Super
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/top-6-mobile-phones-with-dedicated-facebook-key-2.html">Next »</a></li></ul>
ஃபேஸ்புக் பயன்படுத்த 'டாப் 5' மொபைல்கள்

உலக அளவில் ஃபேஸ்புக்குக்கு 1 பில்லியன் பயனாளர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே! நாளுக்குநாள் ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கையும், அதன்மீதான ஆர்வமும் மக்கள் மத்தியில் அதிகரிப்பதை உணர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டுமுதலே பல்வேறு சலுகைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.அதாவது சுலபமாக ஃபேஸ்புக் தளத்தை அடைவது, ஃபேஸ்புக் இலவசமாக பயன்படுத்த அனுமதிப்பது மற்றும் எஸ்எம்எஸ்ஸில் கூட ஃபேஸ்புக் பயன்படுத்துவது என பல்வேறு விதமான சேவைகள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தற்பொழுது இதற்காக தனித்தனி அப்ளிகேசன்கள் மொபைல் நிறுவனங்களாலும் ஃபேஸ்புக்கினாலும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நாங்கள் இங்கே ஃபேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த 'டாப் 5' மொபைல்களை வரிசைப்படுத்தியுள்ளோம்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/top-6-mobile-phones-with-dedicated-facebook-key-2.html">Next »</a></li></ul>
Best Mobiles in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X