Home
Mobile

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டிற்கு டாப்-6 அப்ளிக்கேஷன்கள்!

Next »

« Previous

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டிற்கு டாப்-6 அப்ளிக்கேஷன்கள்!

கேலக்ஸி நோட் யூஸர் கைடு:

அட! உங்கள் கையில் கேலக்ஸி நோட்-2 ஃபேபலட் உள்ளதா? அதிலிருக்கும் பல தொழில் நுட்பங்களை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? கவலையே வேண்டாம், கேலக்ஸி நோட் யூஸர் கைடு என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கும் செய்தால் போதும். கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கு இந்த ஃபேப்லட் சிறந்த வழிகாட்டி என்று கூறலாம். இதில் 6 வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலம் கேல்கஸி நோட்-2 ஃபேப்லட்டை எப்படி இயக்க வேண்டும், எஸ்-பென்னை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற தகவல்களை எளிதாக பார்க்கலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X