தற்போது கிடைக்கும் மற்றும் கிடைக்கப்போகும் 8ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.!
சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிக மொபைல் மாடல்களை விற்பனை செய்துவருகிறது.!
தற்போது அதிகப்படியான மக்கள் 4ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர், இப்போது 8ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மொபைல் சந்தைக்கு அதிகம் வருகின்றன. இதன் செயல்பாடுகள் மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கேமராவில் அதிக கவனம் செலுத்திவருகிறது, மேலும் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் பேட்டரி பொறுத்தமட்டில் அதிகநேரம் பயன்படக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இசெட்இ நுபியா இசெட்17 :
நுபியா நிறுவனம் சிறந்த மொபைல் மாடல்களை வெளியிட்டுள்ளது, மேலும் தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இசெட்இ நுபியா இசெட்17 பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது, மேலும் இவை இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, 8ஜிபி ரேம் கொண்டள்ளது இந்த ஸ்மார்ட்போன்
டிஸ்பிளே: 5.5-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:8 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:23 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:12மெகாபிக்சல்
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 835, அட்ரீனோ 530 ஜி.பீ.யூ
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
இக்கருவியை ரூ.37,000 க்கு வாங்க..

ஒன்பிளஸ் 5:
ஒன்பிளஸ் நிறுவனம் கேமராவில் அதிக கவனம் செலுத்திவருகிறது, மேலும் ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் பேட்டரி பொறுத்தமட்டில் அதிகநேரம் பயன்படக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளே: 5.5-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:8/6 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:23 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:16மெகாபிக்சல்
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி :4000எம்ஏஎச்

சியோமி மி7:
சியோமி நிறுவனம் இந்தியாவில் அதிக மொபைல் மாடல்களை விற்ப்பனை செய்துவருகிறது, மேலும் பல மக்கள் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
டிஸ்பிளே: 5.7-இன்ச்,(1920-1080பிக்சல்)
ரேம்:8/6 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:21 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:13மெகாபிக்சல்
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 830
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி :3500எம்ஏஎச்

சாம்சங் கேலக்ஸி நோட் 8:
அனைத்து நாடுகளிலும் அதிமான மக்கள் பயன்படுத்துவது சாம்சங் மொபைல், இவற்றுள் சிறந்த தரம் உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தற்போது வெளியிடப்படும் சாம்சங் கேலக்ஸி நோட் 8-ல் பல தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஸ்பிளே: 5.7-இன்ச், (1920-1080பிக்சல்)
ரேம்:8/6 ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:13 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 830
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0

எச்டிசி 11:
தைவான் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் எச்டிசி யு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளனர், மேலும் இதில் இடம்பெற்றுள்ள முக்கியமான சிறப்பம்சம் 8ஜிபி ரேம்.
டிஸ்பிளே: 5.2-இன்ச், (2560-1440பிக்சல்)
ரேம்:8 ஜிபி
மெமரி:256ஜிபி
ரியர் கேமரா:16 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:13மெகாபிக்சல்
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 835
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி :3700எம்ஏஎச்

ஹூவாய் மேட் 10:
ஹூவாய் நிறுவனம் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது மேலும் இந்த மாடல் பல்வேறு செயல்திறன்களை பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஸ்பிளே: 6.0-இன்ச், (1080-1920பிக்சல்)
ரேம்:8 ஜிபி
மெமரி:28ஜிபி
ரியர் கேமரா:20 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:8மெகாபிக்சல்
செயலி: ஹைசிலிக்கான் கிரின் 960 பிராஸசர்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.0
பேட்டரி :3500எம்ஏஎச்

எல்ஜி ஜி7:
எல்ஜி ஜி7 பல்வேறு இணைப்பு ஆதரவுகளைப் பெற்றுள்ளது,மேலும் இதன் விலைப் பொறுத்தமட்டில் சற்று உயர்வாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஸ்பிளே: 5.4-இன்ச், (3840-2160பிக்சல்)
ரேம்:8 ஜிபி
மெமரி:28ஜிபி
ரியர் கேமரா:22 மெகாபிக்சல்
செல்பீ கேமரா:12மெகாபிக்சல்
செயலி: குவால்கோம் ஸ்னாப்டிராகன் 830 எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 8.0
பேட்டரி :3500எம்ஏஎச்


Click it and Unblock the Notifications