விரைவில் வெளியாகவுள்ள 5 அங்குல போன்கள்
ஒருகாலத்தில் பெரிய சாதனத்தை மிகச்சிரியதாக்குவதே தொழில்நுட்பம் என்றார்கள். ஆனால் இப்பொழுதோ நிலைமை தலைகீழ்! சிறியதாகவுள்ள சாதனங்களையும் பெரியதாக்கிவருகிரார்கள். இதுவும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே!
ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவரும் இந்நிலையில், பயனாளர்களின் எண்ணங்களும் மாறியுள்ளது எனலாம்.
முன்பெல்லாம் சிறிய அளவிலான மொபைல்கள் வேண்டுமென்றவர்கள் தற்பொழுது மிகவும் அகலமான போன்களையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் விருப்பங்களை பூர்த்திசெய்யவே மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனங்களும் முற்படுகின்றன.
விரைவில் வெளியாகவுள்ள 5 அங்குல போன்கள் கீழே தரப்பட்டுள்ளன.

5 அங்குல போன்கள்
- 5 அங்குல தொடுதிரை,
- 1080 x 1920 ரெசொலூசன்,
- 1.5 GHz குவால்-கம் ஸ்நாப்டிராகன் எஸ் 4 ப்ராசெசர்,
- 2 ஜிபி ரேம்,
- ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
- 13 எம்பி கேமரா,
- விலை ரூ.45,000
- 5 அங்குல தொடுதிரை,
- 1080 x 1920 ரெசொலூசன்,
- 1.5 GHz ப்ராசெசர்,
- 2 ஜிபி ரேம்,
- ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
- 8 எம்பி கேமரா,
- விலை ரூ.45,000
- 5 அங்குல தொடுதிரை,
- 1080 x 1920 ரெசொலூசன்,
- 1.2 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,
- 1 ஜிபி ரேம்,
- ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
- 8 எம்பி கேமரா,
- விலை ரூ.15,000
- 5 அங்குல தொடுதிரை,
- 1080 x 1920 ரெசொலூசன்,
- 1.7 GHz குவாட்-கோர் ஸ்நாப்டிராகன் எஸ் 4 ப்ராசெசர்,
- 2 ஜிபி ரேம்,
- ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
- 5 அங்குல தொடுதிரை,
- 1080 x 1920 ரெசொலூசன்,
- 1.5 GHz குவாட்-கோர் ஸ்நாப்டிராகன் எஸ் 4 ப்ராசெசர்,
- 2 ஜிபி ரேம்,
- ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
- 13 எம்பி கேமரா,

5 அங்குல போன்கள்

5 அங்குல போன்கள்

5 அங்குல போன்கள்



Click it and Unblock the Notifications