பணப் பரிவர்த்தனை செய்ய டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

Next »

« Previous

எச்டிசி ஒன் எக்ஸ்:
என்எப்சி தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் வரிசையில் அடுத்து வருவது எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான என்எப்சி தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் என்பதோடு, இதின் மற்ற தொழில் நுட்ப வசதிகளையும் தெரிந்து கொள்ளலாம். சூப்பர் ஐபிஎஸ் எல்சிடி 2 தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இதன் மூலம் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். 32 ஜிபி வரை மெமரி வசதியினை கொடுக்கும். இதில் டியூவல் கேமராவாக 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் முகப்பு கேமராவினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் ரூ. 34,999 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications