பணப் பரிவர்த்தனை செய்ய டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

Next »

« Previous

சோனி எக்ஸ்பீரியா எஸ்:
சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக என்எப்சி தொழில் நுட்ப வசதியினை கொடுக்கும். இதில் அகன்ற திரை என்றில்லா விட்டாலும், 4.3 இஞ்ச் அகன்ற திரையினை பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்பன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜரிபிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
ஸ்டான்டர்டு லித்தியம் அயான் 1,750 எம்ஏஎச் பேட்டரியின் மூலம், இதில் இருக்கும் உயர்ந்த தொழில் நுட்பங்களுக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். மேலும் இதில் 12 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவை கொடுக்கும். என்எப்சி தொழில் நுட்பத்திற்கு அற்புதமாக சப்போர்ட் செய்யும் இந்த எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 28,999 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications