Home
Mobile

பணப் பரிவர்த்தனை செய்ய டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

Next »

« Previous

பணப் பரிவர்த்தனை செய்ய டாப்-5 ஸ்மார்ட்போன்கள்!

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்:

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் எளிதாக என்எப்சி தொழில் நுட்ப வசதியினை பெற முடியும். சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பாக கால் பதிக்க காரணமாக இருந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்த என்எப்சி தொழில் நுட்பத்தினை வழங்கும். இதில் எளிதாக 4.8 இஞ்ச் திரை வசதியினை பெறலாம். இந்த அகன்ற

திரையின் மூலம் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பயன்படுத்த முடியும். 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 1.9 மெகா பிக்ஸல் கேமராவினையும் இதில் எளிதாக பெற்று பயனடையலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் அனைவரும் விரும்பும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டதாக இருக்கும். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரூ. 34,900 விலை கொண்டதாக இருக்கும்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X