Home
Mobile

அக்டோபர் 2017 : ரூ .25,000 /-கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

ஹானர் 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு 5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080) பிக்சல் தீர்மானம்.

By Prakash

இந்த வருட இறுதியில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு இப்போது வரும் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் அமைய அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா வசதி கண்டிப்பாக இடம்பெறுகிறது, அதன்பின் பெசல்-லெஸ் வடிவமைப்பு போன்ற பல தொழில்நுட்பங்கள் இப்போது ஸ்மார்ட்போன்களில் இடம்பெறுகிறது. : ரூ .25,000 /-கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களின்
பட்டியலை பார்ப்போம்.

ஹானர் 8:

ஹானர் 8:

ஹானர் 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு
5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080) பிக்சல் தீர்மானம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.
3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 2.3ஜிகாஹெர்ட்ஸ் கிரின் 950 இவற்றுள் அடக்கம். பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒன்பிளஸ் 3டி:

ஒன்பிளஸ் 3டி:

ஹானர் 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 16எம்பி ரியர் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு
5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080) பிக்சல் தீர்மானம். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.
3400எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 இவற்றுள் அடக்கம். பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990-ஆக உள்ளது. 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080) பிக்சல் தீர்மானம்
கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் 3ஜிபி ரேம் மற்றும்
64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. 3600எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது.

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ 16எம்பி ரியர் கேமரா மற்றும் 4கே வீடியோ பதிவு வசதி இவற்றுள் அடக்கம். மேலும் 5.5-இன்ச்
டிஸ்பிளே மற்றும் (1920-1080) பிக்சல் தீர்மானம். குவால்காம் ஸ்னாப்டிராகன் செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி
ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின்விலை ரூ.23,999ஆக உள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் :

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் :

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 23எம்பி ; ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டவையாக உள்ளது,அதன்பின்பு5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080) பிக்சல் தீர்மானம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 1.6ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி6757 இவற்றுள் அடக்கம். பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Top 5 Smartphones under Rs 25000 October 2017; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X