Home
Mobile

இந்தியா : ரூ.25,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் (1920-1080) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி இவற்றுள் அடக்கம்.

By Prakash

25,000 ரூபாய்க்கு கீழ், சந்தையில் கிடைக்கக்கூடிய பல ஸ்மார்ட்போன்கள் விருப்பங்கள் மற்றும் ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, எனவே உங்களுக்காக சரியான ஸ்மார்ட்போன் எடுப்பது மிக சுலபம். இப்போது வரும் ஸ்மார்ட்போன் மாடல்களில் டிஸ்பிளே வடிவமைப்பு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போனில் தற்சமயம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும் என ஒன்பிளஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஒன்பிளஸ் 3டி:

ஒன்பிளஸ் 3டி:

ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் (1920-1080) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் 3டி விலை:

ஒன்பிளஸ் 3டி விலை:

ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா 16மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 3400எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.24,999-ஆக உள்ளது.

ஹானர் 8:

ஹானர் 8:

ஹானர் 8 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர்கரின் 950 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஹானர் 8 கேமரா:

ஹானர் 8 கேமரா:

ஹானர் 8 ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 12மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா 8மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.14,999-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர்
எக்ஸிநோஸ் 7879 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பேட்டரி:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பேட்டரி:

இக்கருவி 3600எம்ஏஎச் பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு செல்பீ கேமரா 13மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.20,990-ஆக உள்ளது.

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு
இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ விலை:

ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ விலை:

இக்கருவி 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆசஸ் சென்போன் 4 செல்பீ ப்ரோ ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு செல்பீ கேமரா 24மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.23,999-ஆக உள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ்:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ்:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ரூ.24,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு 5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6757 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் கேமரா:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் கேமரா:

இக்கருவி 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 23மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா 8மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Top 5 Smartphones under Rs 25000 October 2017 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X