Just In
- 29 min ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- 1 hr ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- 1 hr ago
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!
- 1 hr ago
மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை என்ன தெரியுமா?
Don't Miss
- News
கொலிஜியம் பரிந்துரைகளை நிறுத்தி வைப்பதா? ஜனநாயகத்திற்கு பேராபத்து -முன்னாள் நீதிபதி நாரிமன் ஆவேசம்
- Sports
"அதை செஞ்சிருங்க; இல்லைனா பிரச்சினை" கேப்டன்சி பிரச்சினை.. ரோகித்திற்கு தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை
- Lifestyle
பெண்களின் குறைந்த பாலியல் ஆசையை உடனடியாக அதிகரிக்க இந்த 5 உணவுகளில் ஒன்று போதுமாம்...!
- Automobiles
12 ஆயிரம் குதிரைகளின் பவரை கொண்ட ரயில் இன்ஜின்! உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த கவுரவம்!
- Movies
நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா கைது... என்ன காரணம் தெரியுமா?
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யாதது ஏன்..? 3 முக்கிய காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
இந்தியா : ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!
இந்த ஆண்டு முதல் காலண்டில் அதிக ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன, குறிப்பாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைந்த வண்ணம் உள்ளது.
இப்போது வரும் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன, அதற்கு தகுந்த விலை மதிப்புடன் விற்பனைக்கு வெளிவருகிறது ஸ்மார்ட்போன்கள். இந்திய மொபைல் சந்தையில் ரூ.20,000-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்களை பார்ப்போம்.

ஹானர் 9ஐ:
இந்த ஹானர் 9ஐ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யும்போது ரூ.19,999-என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டது, இப்போது விலை
குறைக்கப்பட்டு ரூ.17,999-என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இக்கருவ 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் (2160-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

ஹானர் 9ஐ கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. ஆக்டோ-கோர் கிரின் 659 செயலி இவற்றுள்ள அடக்கம். மேலும் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின் 3340எம்ஏஎச் பேட்டரி
இவற்றுள் அடக்கம்.

சியோமி மி ஏ1:
சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சியோமி மி ஏ1 கேமரா:
சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 12மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா 5மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 3080எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.14,999-ஆக உள்ளது.

லெனோவோ கே8 நோட்:
லெனோவோ கே8 நோட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ எக்ஸ்23 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

லெனோவோ கே8 நோட் விலை:
லெனோவோ கே8 நோட் ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா 8மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.13,999-ஆக உள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 5 பிளஸ்:
மோட்டோரோலா மோட்டோ ஜி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

மோட்டோரோலா மோட்டோ ஜி 5 பிளஸ் விலை:
மோட்டோரோலா மோட்டோ ஜி 5 பிளஸ் ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செல்பீ கேமரா 13மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.15,999-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:
சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பொதுவாக 5.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7879 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ பேட்டரி:
இக்கருவி 3600எம்ஏஎச் பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு செல்பீ கேமரா 13மெகாபிக்சல் மற்றும் எல்இடி பிளாஷ் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு தற்போது ரூ.20,990-ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470