Home
Mobile

2018 ஜனவரி :ரூ.20,000/-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

இந்த சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.19,900-ஆக உள்ளது. மேலும் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870செயலியைக் கொண்டுள்ளது .

By Prakash

இந்த ஆண்டு துவகத்தில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன, அதன்படி பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் அதிநவீன தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. ஹானர் 9ஐ போன்ற ஸ்மார்ட்போன்களில் டூயல் ரியர் கேமரா மற்றும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மொபைல் சந்தையில் வெளிநாடுகளின் ஸ்மார்ட்போன் வரிசைகள் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சங், நோக்கியா, எல்ஜி போன்ற நிறுவனங்கள் விரைவில் சார்ஜ் செய்யும் திறமை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

2018 ஜனவரி :ரூ.20,000/-க்கு கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

ஸ்மார்ட்போன் சாதனங்களில் பேட்டரியின் பங்கு மிகப்பெரியது, இப்போது வரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 3000எம்ஏஎச் பேட்டரி முதல் 5000எம்ஏஎச் வரை இடம்பெறுகிறது. அதன்பின்பு வீடியோ, விளையாட்டு, இண்டர்நெட் போன்ற பல்வேறு அம்சங்களுக்கு பேட்டரியின் பயன்பாடு மிகவும் அதிகம். சாம்சங், நோக்கியா, எல்ஜி போன்ற நிறுவனங்கள் விரைவில் சார்ஜ் செய்யும் திறமை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

ஹானர்  9ஐ:

ஹானர் 9ஐ:

ஹானர் 9ஐ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பை கொண்டுள்ளது. மேலும் டூயல் ரியர் கேமரா அமைப்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மிட்நைட் பிளாக், பிளாட்டினம் தங்கம், ப்ளூ போன்ற வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும். அதன்பின்பு 4ஜிபி ரேம் மற்றும் ஆக்டோ-கோர் கிரின் 659 செயலியைக் கொண்டுள்ளது ஹானர் 9ஐ. இக்கருவியின் விலைப் பொறுத்தவரை ரூ.17,999-ஆக உள்ளது.

சியோமி மி ஏ1:

சியோமி மி ஏ1:

சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டூயல் ரியர் கேமரா,3080எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.13,999-ஆக உள்ளது.

 மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் பிளஸ்:

மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் பிளஸ்:

மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் பிளஸ் 13மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 8மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 5.5-இன்ச் டிஸ்பினே மற்றும் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றுள் அடக்கம். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இக்கருவியின் விலைப் பொறுத்தவரை ரூ.14,999-ஆக உள்ளது.

 சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ:

இந்த சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.19,900-ஆக உள்ளது. மேலும் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870செயலியைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஜே7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி, 3600எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

கூல்பேட் கூல் ப்ளே 6:

கூல்பேட் கூல் ப்ளே 6:

கூல்பேட் கூல் ப்ளே 6 பொறுத்தவரை 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 653 செயலி இவற்றுள் அடக்கம். ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். இக்கருவியின் விலைப் பொறுத்தவரை ரூ.14,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Top 5 Smartphones under Rs 20000 January 2018 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X