பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்.!

இதில் தலைச்சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள் குறித்து காணலாம். ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் களமிறங்கியுள்ள ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை காணலாம்.

|

இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. சந்தையில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் நுழைந்து கொண்டிருக்கின்றன.

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் டாப்-5 ஸ்மார்ட்போன்கள்.!

இதில் தலைச்சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள் குறித்து காணலாம். ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் களமிறங்கியுள்ள ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை காணலாம்.

ஹூவாய் ஹானர் பிளே( 4ஜிபி+64ஜிபி):

ஹூவாய் ஹானர் பிளே( 4ஜிபி+64ஜிபி):

ஹூவாய் ஹானர் பிளே ரூ.19,999. 6.3 இன்ச் ஹெச்டி திரை. ஹிலிகான் கிர்ன் 970 சிப்செட், ஏஆஎம் மெயில் ஜி72, எம்பி 12 ஜிபியு, 4ஜிபி ரேம்+64ஜிபி மெமரி. 3750 எம்ஏஹெச் பேட்டரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, இஎம்யூஐ 8.1 அப்டேட் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

நோக்கியா 6.1 (4ஜிபி+64ஜிபி):

நோக்கியா 6.1 (4ஜிபி+64ஜிபி):

நோக்கியா 6.1 பிளஸ் ரூ.15,999. 5.8 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, 2280 x 1080 பிக்சல் 19:9 ரேசியோ, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 புரோசர், 4ஜிபி ரேம்+64ஜிபி மெமரி. ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ. 3060 எம்ஏஹெச் பேட்டரி, 16 எம்பி+5 எம்பி கேமரா உள்ளிட்டவை இருக்கின்றன.

 ரியல்மி 2 புரோ:  (8ஜிபி+28ஜிபி):

ரியல்மி 2 புரோ: (8ஜிபி+28ஜிபி):

8 ஜிபி ரேம் ரூ.17,900. 6.3 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, ரிசொல்யூசன் 2340, 1080 பிக்சல், 19:9 ஆஸ்பெக்ட்ஸ் ரேசியோ, 409 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660, அட்ரினோ 512 ஜிபியு, 8ஜிபி ராம், 128ஜிபி ஜிபி மெமரி, 16 எம்பி டூயல் கேமரா உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

சியோமி எம்ஐ ஏ2:

சியோமி எம்ஐ ஏ2:

சியோமி எம்ஐ ஏ2 64ஜிபி ரூ.15,999. 5,99 இன்ச் ஹெச்டி திரை. 2160 x 1080 பிக்சல், குவால்காம் ஸ்னாப்டிராகன், 660 சிப்செட், அட்ரினோ 512, 6ஜிபி ரேம் 128 ஜிபி மெமரி. 12 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 486 சென்சார், 20 எம்பி இரண்டாம் நிலை சோனி கேமரா சென்சார் ஐஎம்எக்ஸ் 376 சென்சார். 20 எம்பி சென்சார் ஏஐ தொழில்நுட்பம். 3010 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

சியோமி போககோ எப்1 (6ஜிபி+64ஜிபி):

சியோமி போககோ எப்1 (6ஜிபி+64ஜிபி):

சியோமி போகோ எப்1 ரூ. 19,999. 618 இன்ச் ஹெச்டி திரை அம்சம் உடையது. 2246 x 1080 பிக்சல் ரிசொல்யூசன் 19:9 ஆஸ்பெக்டஸ் ரேசியோ, 845 ஸ்நாப்டிராகன், 6ஜிபி+64ஜிபி மெமரி. 12 மெகா பிக்சல் பிரைமரி சோனி ஐஎம்எக்ஸ் 363, டூயல் எல்இடி, 4,000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
Top 5 Smartphones under Rs 20,000, January 2019 : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X