Home
Mobile

ரூ.10,000/- என்ற சூப்பர் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

மோட்டோ இ4 பிளஸ் ரூ.9,999-க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் (1280-720)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது.

By Prakash

இப்போது பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே சியோமி, மோட்டோரோலா போன்ற பல்வேறு நிறுவனங்கள் அதிக அளவு பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை மொபைல் சந்தையில் விற்பனை செய்துவருகின்றன.

இப்போது வரும் சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் டூயல் கேமரா வசதி இடம்பெறுகின்றன, மேலும் ரூ.10,000/-விiயில் கிடைக்கும் சிறந்த
ஸ்மார்ட்போன்களின் வரிசைகளைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4 நோட் விலைப் பொறுத்தவரை ரூ.9,999ஆக உள்ளது. 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலியைக் கொண்டதாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின் 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி ரெட்மி நோட் 4.

மோட்டோ இ4 பிளஸ்:

மோட்டோ இ4 பிளஸ்:

மோட்டோ இ4 பிளஸ் ரூ.9,999-க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது, மேலும் 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் (1280-720)பிக்சல் தீர்மானம்
இடம்பெற்றுள்ளது. 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இவற்றுள் அடக்கம். 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. 13எம்பி ரியர் கேமரா மற்றும்5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்போன்.

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி:

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி பொதுவாக 5.7-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1440-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.9,999ஆக உள்ளது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 13எம்பி ரியர் கேமரா மற்றும்16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி ஸ்மார்ட்போன்.

இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ்:

இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ்:

இன்ஃபோகஸ் டர்போ 5 பிளஸ் டூயல் ரியர் கேமரா 13எம்பி மற்றும் செல்பீ கேமரா 5எம்பி கொண்டவையாக உள்ளது. இக்கருவி 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும்(1280-720)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது. 4850எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்
மீடியாடெக் எம்டி6750 செயலி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் மற்றும் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

யூ யுரேகா பிளாக்:

யூ யுரேகா பிளாக்:

யூ யுரேகா பிளாக் விலைப் பொறுத்தவரை ரூ.8,999ஆக உள்ளது. இக்கருவி 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1920-1080)பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது, 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த யூ யுரேகா பிளாக் ஸ்மார்ட்போன். ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 430 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Top 5 Smartphones under Rs 10000 September 2017 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X