சந்தையில் சமீபத்தில் விலை குறைக்கப்பட்ட 5 ஸ்மார்ட் போன்கள்

By Meganathan
|

இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் 25 வயதுக்குள் தான் இருக்கின்றனர், என்றும் இவர்களில் பலர் ஸ்மார்ட்போன்களை தான் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது. இந்தியாவில் இதனால் ஸ்மார்ட் போன்களின் வர்த்தகமும் உச்சத்தில் தான் இருக்கின்றது.

#1

#1

முந்தைய விலை - ரூ.12,499
தற்போதைய விலை - ரூ.10,499

சிறப்பம்சங்கள்

மோட்டோ ஜி 4.5 இன்ச் எஹ்.டி டிஸ்ப்ளே, 1.2 குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 400 பிராசஸர், 1ஜி.பி ராம், ஆன்டிராய்டு கிட்காட் ஓஎஸ், 5 எம்பி கேமரா, 1.3 எம்பி முன் பக்க கேமரா, 8 / 16 ஜிபி மெமரி, டூயல் சிம், 3ஜி, வைபை, ப்ளூடூத் 4.0, ஜிபிஎஸ் மற்றும் 2070 எம்ஏஹ் பேட்டரி.

#2

#2

முந்தைய விலை - ரூ.47,990
தற்போதைய விலை - ரூ.40,698

சிறப்பம்சங்கள்

5.5 இன்ச் எப்எஹ்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் பிராசஸர், 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி, ஸ்டைலஸ் பேனா, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 13 எம்பி கேமரா,2 எம்பி முன் பக்க கேமரா, ஆன்டிராய்டு 4.4 கிட்காட், 3 ஜி, வைபை, 3200 எம்ஏஎஹ் பேட்டரி.

#3

#3

முந்தைய விலை - ரூ.38,990
தப்போதைய விலை - ரூ.27,429

சிறப்பம்சங்கள்

நோட் 3 நியோ 5.5 இன்ச் சூப்பர் ஏமோலெட் எஹ்டி டிஸ்ப்ளே, 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஹெக்ஸா கோர் பிராசஸர், 2 ஜிபி ராம், ஆன்டிராய்டு 4.3 ஜெல்லிபீன், 8 எம்பி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா, 3ஜி எஹ்எஸ்பிஏ+, வைபை, ப்ளூடூத் 4.0, 16 ஜிபி இன்டர்னல் மெமரி, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி, 3100 எம்ஏஎஹ் பேட்டரி

#4

#4

முந்தைய விலை - ரூ.37,990
தற்போதைய விலை - ரூ.32,990

சிறப்பம்சங்கள்

5.9 இன்ச் டிஸ்ப்ளே, 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 600 குவாட்கோர் பிராசஸர், 2 ஜிபி ராம், கலர் ஓஎஸ், ஆன்டிராய்டு 4.2 ஜெல்லிபீன், 16/32 ஜிபி, 13 எம்பி சிமோஸ் சென்சார் கேமரா, என்எப்சி, டிஎல்என்ஏ, 3 ஜி,வைபை மற்றும் 3610 எம்ஏஎஹ் பேட்டரி

#5

#5

முந்தைய விலை - ரூ.26,990
தற்போதைய விலை - ரூ.24,990

சிறப்பம்சங்கள்

5 இன்ச் எஹ்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1 ஜிபி ராம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 2410 எம்ஏஎஹ் பேட்டரி, டூயல் சிம், 8 எம்பி கேமரா 5 எம்பி முன் பக்க கேமரா, 3ஜி, வைபை மற்றும் ஏஜிபிஎஸ் வசதி

சந்தையில் நிலவும் போட்டியால் 100 மாடல் போன்களில் உங்களுக்கு பிடித்த போனை தேர்ந்தெடுப்பது சற்று கடினமாக தான் இருக்கும். சமீபத்தில் குறிப்பாக இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலையில் மாறுதல்கள் செய்யப்பட்டன. இந்த வகையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மொபைல் போன் தயாரிப்பாளர்களும் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க ஆரம்பித்துவிட்டனர்.

புதிய போனை வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான நேரம் என்று தான் கூற வேண்டும், சாம்சங் நிறுவனம் கேளக்ஸி நோட் 3யின் விலையை குறைத்திருப்பதும் அனைவரும் அறிந்ததே

Best Mobiles in India

Read more about:
English summary
5 Smart phones that got price cut in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X