தெறிக்க விடும் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!
புத்தாண்டின் பிப்ரவரியில் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன் பட்டியில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
புத்தாண்டின் பிப்ரவரியில் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன் பட்டியில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு ஏற்றப இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது. பட்ஜெட்டில் விலையிலும் இந்தியர்களை கவர்ந்துள்ளது. இதில் உள்ள தொழில்நுட்பம் மக்களிடம் ஏற்றதாக இருக்கின்றது.
இந்த ஸ்மார்ட்போன்கள் விலை மற்றும் அவற்றின் சிறப்பு அம்சங்கள் குறித்து இனி காணலாம்.

ஹூவாய் மேட் 20 புரோ:
Huawei Mate 20 Pro விலை ரூ.69,900. 6.39 இன்ச் குவாட் ஹெச்டி ஓஎல்டி திரை இருக்கின்றது. 6ஜிபி ரேம் 128ஜிபி மெமரி இருக்கின்றது. ஆன்ட்ராய்டு 9.0 பீ, 4200 எம்ஏஹெச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கின்றன.

ஒன்பிளஸ் 6டி :
OnePlus 6T ரூ.45,999 ஆகும். 6.4 இன் அமோல்டு 1080 x 2340 பிக்சல் , குவால் காம் ஸ்னாப்டிராகன் 845 புராஸசர், அட்ரினோ 630 ஜிபியு, 8ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி, 16 மெகா பிக்சல் கேமரா உள்ளிட்டவை இருக்கின்றன. 3,700 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றன.

ஹானர் வியூ 20:
Honor View 20 ரூ.45,999 ஆகும். 6.4 இன்ச் ஹெச்டி திரை, 8ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி, டூயல் ரேர் கேமரா, ஆண்ட்ராய்டு 9 பீ, 4,000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றன.

சியோமி போகோ எப் 1:
Xiaomi Poco F1 ரூ.28,999 ஆகும். 6.18 இன்ச் ஹெச்டி திரை, 19:9 குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 புராசஸர், 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி உள்ளிட்டவை இருக்கின்றன.
மெகாக பிக்சல் சென்சார், 4எம்ஏஹெச் பேட்டரி, குயிர் சார்ஜிங் 3.0, ஆண்ட்ராய்டு 9 பீ உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

விவோ நெக்ஸ்:
Vivo NEX ரூ. 39,990 ஆகும். 6.59 இன் அமோல்டு திரை, ஜீரோ ஸ்கிரீன் டிஸ்பிளே குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, 8ஜிபி ரேம் 128ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, 4,000 எம்ஏஹச் பேட்டரி, 22.5 பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்டவை இருக்கின்றன.


Click it and Unblock the Notifications