ஆகஸ்ட் 2017 : டாப் 5 ஸ்மார்ட்போன் பட்டியல்.!
எல்ஜி ஜி6 இப்போது ரூ.37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி கொண்டுள்ளது
இந்தியாவில் இந்த முதல் காலண்டில் அதிக ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டன, குறிப்பாக சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தான் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் பல்வேறு ஸ்மார்ட்போன்களின் விலைகள் குறைந்த வண்ணம் உள்ளது, அதன்பின்பு இப்போது தலைசிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலைப் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ்:
ஆப்பிள் ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் ஏ-10 பியுசன் கொண்டுள்ளது.அதன்பின் 12மெகாபிக்சல் ரியர் கேமரா அமைப்கை கொண்டுள்ளது இந்த ஐபோன் 7பிளஸ் மாடல், 3ஜிபி ரேம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது. மேலும் 2,900எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.67,300 எனக் கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்8:
இக்கருவி 5.8-இன் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள்அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. அதன்பின்
3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். 12எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இக்கருவி.

எல்ஜி ஜி6:
எல்ஜி ஜி6 இப்போது ரூ.37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 செயலி கொண்டுள்ளது, ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இக்கருவி 5.7-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அதன்பின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள்அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 3,300எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

8ப்ரோ ஹானர்:
8ப்ரோ ஹானர் ரியர் கேமரா 12மெகாபிக்சல் கொண்டுள்ளது, அதன்பின்பு 4கே வீடியோ பதிவு செய்யமுடியும். இதன்விலை ரூ.29,999ஆக உள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இவற்றுள்அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். 5.7-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சியோமி ரெட்மி நோட் 4:
இக்கருவி 5.5-இன் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இவற்றுள்அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டராய்டு 6.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது, அதன்பின்
4010எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம். 13எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் விலை ரூ.12,999எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications