Home
Mobile

டாப்-5 3ஜி ஸ்மார்ட்போன்கள் ஒரு கண்ணோட்டம்!

Next »

« Previous

டாப்-5 3ஜி ஸ்மார்ட்போன்கள் ஒரு கண்ணோட்டம்!

சாம்சங் கேலக்ஸி எஸ்-3:

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் பல அருமையான வசதிகளை வழங்குவதன் மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை வசீகரித்தது. ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் எக்ஸினோஸ்-4 குவாடு கோர் பிராசஸரினை கொடுக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரத்தினை பார்க்கலாம்.

ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விச்

1.4 ஜிகாஹெர்ட்ஸ் எக்ஸினோஸ் குவாடு கோர் பிராசஸர்

4.8 இஞ்ச் திரை வசதி

8 மெகா பிக்ஸல மற்றும் 1.9 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா

இன்டர்னல் மெமரி வசதி 16 ஜிபி மற்றும் 1 ஜிபி ரேம்

தகவல்கள் பரிமாற ப்ளூடூத்

ஜிபிஆர்எஸ், வைபை வசதி

3ஜி நெட்வொர்க் வசதி

இந்த ஸ்மார்ட்போன் 32,000 விலைக்கும் அதிகமானதாக இருக்கும்

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X