Home
Mobile

ரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.! இப்போதே முந்துங்கள்.!

ஸ்மார்ட்போன்கள் இனி ஒரு ஆடம்பர தயாரிப்பு இல்லை, அது நம் வாழ்வில் ஒரு முக்கிய தேவையாக மாறியுள்ளது, எனவே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தனது பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பல புதிய தயாரிப்புகளை உருவாக்கியுள்ளது

ஸ்மார்ட்போன்கள் இனி ஒரு ஆடம்பர தயாரிப்பு இல்லை, அது நம் வாழ்வில் ஒரு முக்கிய தேவையாக மாறியுள்ளது, எனவே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தனது பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பல புதிய தயாரிப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

ரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.!

தற்பொழுது சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்களில், அதிக அம்சங்களுடன் மிகக் குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க நினைப்பவர் நீங்கள் என்றால், இந்தப் பதிவை படித்துவிட்டு ஸ்மார்ட்போன் வாங்கப் போங்க. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் உங்கள் பட்ஜெட் கீழ் வெறும் ரூ.10,000-க்குள் கிடைக்கும் தரமான முதல் 5 ஸ்மார்ட்போன் பட்டியலை உங்களுக்காக வழங்குகிறோம்.

1. சிவயோமி ரெட்மி வொய்2:

1. சிவயோமி ரெட்மி வொய்2:

- 5.99' இன்ச் 1440 × 720 பிக்சல் கொண்ட 18:9 விகித முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- 2.5டி கர்வுடு கிளாஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
- 800MHz ARM Mali-G72 MP3 ஜிபியு
- 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ உடன் கூடிய MIUI 9
- 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை 802.11
- ப்ளூடூத் 5
- ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 3080 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ.9,999

2. ரியல்மி 2:

2. ரியல்மி 2:

- 6.20' இன்ச் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
- 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 4230 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ.7,500

3. இன்பினிக்ஸ் நோட் 5:

3. இன்பினிக்ஸ் நோட் 5:

- 5.99' இன்ச் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 2GHz ஆக்டா கோர் சிப்செட்
- 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1
- 12 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
- 4500 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ.8,999

4. ஹானர் 7சி:

4. ஹானர் 7சி:

- 5.99' இன்ச் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 1.8GHz ஆக்டா கோர் சிப்செட்
- 3 ஜிபி ரேம் / 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 256 ஜிபி வரையிலான எஸ்.டி கார்டு சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 8 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
- 3000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ.8,499

5. மோட்டோ இ5:

5. மோட்டோ இ5:

- 5.70' இன்ச் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ்
- 1.4GHz ஆக்டா கோர் சிப்செட்
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- ஹைபிரிட் டூயல் நானோ சிம்
- டூயல் வோல்ட்இ 4ஜி
- வைஃபை
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ் பிளஸ் / ஜிபிஏ
- 3000 எம்.ஏ.எச் பேட்டரி

விலை: ரூ. 7,552

Best Mobiles in India

English summary
Top 5 smartphones of 2018 under Rs 10000 From Realme 2 Redmi Y2 Honor 7C and more : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X