டாப் 5 சாம்சங் கேலக்ஸி ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்கள்...
இவ்வருடமும் ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சாம்சங் போன்களே முதலிடத்தில் உள்ளன. நோக்கியாவின் லுமியாவகை போன்களை வேண்டுமானால் சாம்சங் போன்களுக்கு சிறிய போட்டி என்று சொல்லலாம். மற்றபடி, மற்ற நிறுவனங்களை முந்தியுள்ளது சாம்சங்!
2012 ஆம் ஆண்டின் சிறந்த போனாக சாம்சங் கேலக்ஸி எஸ் 3 திகழ்ந்தது நினைவிருக்கலாம். இதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போனை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட சாம்சங் திட்டமிட்டுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் நினைவிருக்கலாம்.
சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலான போன்களுக்கு ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பான ஜெல்லிபீனை பயன்படுத்துகிறது. அப்படி பயன்படுத்தும் டாப் 5 சாம்சங் கேலக்ஸி ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது....
Click Here For More smartphones Images....

டாப் 5 சாம்சங் கேலக்ஸி ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்கள்...
ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன்,
8 எம்பி கேமரா,
4.8 அங்குல தொடுதிரை,
1.4 GHz செயலி,
வைபை வசதி,
விலை ரூ.28,490

டாப் 5 சாம்சங் கேலக்ஸி ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்கள்...
ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன்,
8 எம்பி கேமரா,
4.27 அங்குல தொடுதிரை,
1.2 GHz செயலி,
வைபை வசதி,
விலை ரூ.24,770

டாப் 5 சாம்சங் கேலக்ஸி ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்கள்...
ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன்,
8 எம்பி கேமரா,
4.3 அங்குல தொடுதிரை,
வேகமான செயலி,
வைபை, ப்ளுடூத் வசதி,
விலை ரூ.22,900

டாப் 5 சாம்சங் கேலக்ஸி ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்கள்...
ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன்,
13 எம்பி கேமரா,
4.99 அங்குல தொடுதிரை,
1.9 GHz செயலி,
வைபை வசதி,
2 ஜிபி ரேம்,
விலை விரைவில்...
முன்பதிவு செய்ய...

டாப் 5 சாம்சங் கேலக்ஸி ஜெல்லிபீன் ஸ்மார்ட்போன்கள்...
ஆன்ட்ராய்டு ஜெல்லிபீன்,
8 எம்பி கேமரா,
5 அங்குல தொடுதிரை,
1.2 GHz செயலி,
வைபை, டூயல்சிம் வசதி,
விலை ரூ.20,432
Click Here For More Samsung Smartphones Images....

Click it and Unblock the Notifications