அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

Posted By:

ஆன்ட்ராய்டு போன்களும் அதற்கான அப்ளிகேசன்களும் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதேபோல் இதனை பல்வேறு தரப்பினர் இலவசமாகவே வடிவமைத்தும் தருகின்றனர்.

கூகுள் இதற்கென பிரத்யோகமாக 'கூகுள் ப்ளே' என்ற தளத்தை நடத்திவருவது உங்களுக்கும் தெரிந்ததே! இந்த தளத்தில் ஆயிரக்கணக்கில் இலவச அப்ளிகேசன்கள் குவிந்துகிடக்கிறது.

அவற்றுள் மிகவும் முக்கியமான மற்றும் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் சிறந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மொபைல் ரீசார்ஜ்:

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்தால், மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் கட்டுவது எளிது. இதன் மூலம் ஆன்லைனில் எளிதாக மொபைல் ரீசார்ஜ் செய்யலாம்.

தரவிறக்கம் செய்ய,

கேஸ் வாலா HP கேஸ்:

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

நீங்கள் HP கேஸ் பயன்படுத்துபவரானால், இந்த அப்ளிகேசன் உங்களுக்கு உதவும். இந்த HP கேஸ் அப்ளிகேசன் வாயிலாக, இதுவரை எவ்வளவு சிலிண்டர்கள் பயன்படுத்தியுளீர்கள், இன்னும் எவ்வளவு மீதம் உள்ளது மற்றும் அடுத்ததை எப்பொழுது பெறலாம் போன்ற அனைத்து தகவல்களையும் பெறலாம்.

தரவிறக்கம் செய்ய,

நம்பர் டிரேசர்:

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் மூலமாக குறிப்பிட்ட மொபைல் நம்பர் எந்த நெட்வொர்க் மற்றும் எந்த ஊரில் பயன்படுத்தப்படுகிறது என்பதுபோன்ற விவரங்களை பெற முடியும்.

இதை தரவிறக்கம் செய்ய,

மேக் மை ட்ரிப் அப்ளிகேசன்:

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இதுவொரு மேக் மை ட்ரிப் தளத்திற்கான ஆண்ட்ராய்டு அப்ளிகேசன். இதன் மூலமாக ஹோட்டல் மற்றும் தனியார் பேருந்து டிக்கெட்களை மொபைல் வாயிலாகவே பதிவுசெய்யலாம்.

தரவிறக்கம் செய்ய,

ரயில்வே அப்:

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் மூலமாக இந்திய ரயில்வே மற்றும் அதன் ரயில்களின் விவரங்களை தெளிவாக பெறலாம். குறிப்பிட்ட ரயில் பற்றிய விவரங்களை பெறுவதும் மிகவும் எளிது.

இதை தரவிறக்கம் செய்ய,

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot