2013ல் வெளியாகவுள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/top-5-most-awaited-smartphones-expected-to-launch-in-india-in-2013-2.html">Next »</a></li></ul>
2013ல் வெளியாகவுள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

இந்திய செல்போன் சந்தைகளில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறைந்த விலைகளில் கூட பல தரமான ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. இந்தியாவின் மொபைல் போன் சந்தையை குறிவைத்து பல முன்னோடி நிறுவனங்கள் வரத்தொடங்கியுள்ளன.

கடந்தவாரம் ஆப்பிள் நிறுவனம் கூட செல்போன் இந்திய சந்தையில் நேரடி முதலீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியகினவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ் Gizbot, 2013ல் வெளியாகவுள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்த பக்கங்களில் ஏனைய தகவல்கள்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/top-5-most-awaited-smartphones-expected-to-launch-in-india-in-2013-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்