Home
Mobile

2013ல் வெளியாகவுள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

By Super

Next »

« Previous

சாம்சங் கேலக்ஸி எஸ் 3 மினி:

2013ல் வெளியாகவுள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 3 மினியானது கைக்கு அடக்கமான வடிவத்திலும் மற்றும் அழகிய வடிவமைப்புடனும் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் நல்ல பெரிய மற்றும் அகலமான சூப்பர் AMOLED என்ற திரை இருக்கும்.இந்த தொடுதிரையின் அளவு சுமார் 4 அங்குலங்கள் இருக்குமென்பது தனிச்சிறப்பு. மேலும் இது ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லிபீன் இயங்குதளத்துடனும் வெளிவரவுள்ளது. மேலும் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டது.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X