ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மூலமே இனி எளிதாக பணப் பரிவர்த்தனை செய்யலாம்!

Next »

« Previous

நம்முடைய எந்த அக்கவுன்ட், எந்த வங்கியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வெளிநாட்டு பணமாக இருந்தாலும், அதை நமது இந்திய ரூபாயில் மதிப்பிட்டு பார்க்க சில எளிய வழிகளையும் வழங்குகிறது அப்ளிக்கேஷன்கள். ருப்பி எக்ஸ்சேண்ஜ் ரேட்ஸ் என்ற இந்த அப்ளிக்கேஷன், எந்த நாட்டு பணத்தினையும், நமது இந்திய
ரூபாயில் மதிப்பிடவும் முடியும், நமது இந்திய ரூபாயை வெளிநாட்டு பணத்திற்கு ஒப்பிட்டு பார்க்கவும் முடியும். இது போல் அக்கவுன்டில் இருக்கும் பணத்தினை, மதிப்பிட்டு பார்த்து அதன் பின் பணபரிவர்த்தனையை செய்ய வேண்டும் என்றால், ஒரு வகையில் இந்த அப்ளிக்கேஷனும் பணபரிவர்த்தனைக்கு உதவும் என்று தாராளமாக கூறலாம். ருப்பி எக்ஸ்சேண்ஜ் ரேட்ஸ் அப்ளிக்கேஷனை எளிதாக கூகுள் ஸ்டோரில் ஃப்ரீயாக டவுன்லோட் செய்யலாம்.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications