Just In
- just now
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- 14 min ago
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- 30 min ago
84 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக சலுகைகளை வழங்கும் Airtel இன் பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
- 3 hrs ago
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
Don't Miss
- News
50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு அருகே பச்சை வால் நட்சத்திரம்.. கற்காலத்திற்கு பிறகு முதல் முறை!
- Movies
மகேஷ்வரி அப்படி சொல்லுவாங்கனு நினைக்கல.. மனதிற்குள் ஜாலியா இருந்தது.. விஜே கதிரவன் பேட்டி!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...
இந்திய மொபைல் சந்தையைப் பொருத்தவரையில் நோக்கியா நிறுவனத்தின் செல்போன்களுக்கு என்றுமே மதிப்பு அதிகமாகவே இருக்கும். அதிலும் ஸ்மார்ட்போன்கள் அல்லாத குறைந்த விலை போன்கள் என்றால் அவற்றின் விற்பனை எதிபார்ப்புகளையே முறியடிக்கும் வகையிலாகவே இருக்குமென்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையே!
நோக்கியா போன்களின் அதிகப்படியான விற்பனைக்கு முக்கிய காரணமே, அதன் தரம் மற்றும் பேட்டரியின் நீடித்த உழைப்பு. ஒருகாலத்தில் உலகின் முன்னணி மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனமாக இருந்த நோக்கியா இப்பொழுது சற்றே பின்தங்கியுள்ளது. இதை மீட்டெடுக்க, டூயல்சிம் வசதியிலும், விண்டோஸ் இயங்குதளங்களுடன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. இது தன்னை மீண்டும் முதலிடத்திற்கு எடுத்துச் செல்லும் என நோக்கியா தரப்பு நம்புகிறது.
5,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்...
அண்மையில் வெளியான நோக்கியா டூயல்சிம் வசதிகொண்ட செல்போன்களிலேயே சிறந்த 5 போன்கள் மற்றும் அவற்றின் தகவல்களை இங்கே வெளியிட்டுள்ளோம். தகவல்கள் கீழே!

புதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...
எஃப்எம் ரேடியோ,
32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,
டூயல்சிம் போன்,
3 அங்குல தொடுதிரை,
2 எம்பி கேமரா,
விலை ரூ.5,491

புதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...
எஃப்எம் ரேடியோ,
32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,
டூயல்சிம் போன்,
3 அங்குல தொடுதிரை,
2 எம்பி கேமரா,
விலை ரூ.4,199

புதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...
எஃப்எம் ரேடியோ,
32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,
டூயல்சிம் போன்,
2.4 அங்குல தொடுதிரை,
0.3 எம்பி கேமரா,
விலை ரூ.3,454

புதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...
எஃப்எம் ரேடியோ,
32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,
டூயல்சிம் போன்,
2.4 அங்குல தொடுதிரை,
1.3 எம்பி கேமரா,
விலை ரூ.3,693

புதிய நோக்கியா டூயல்சிம் போன்கள் மற்றும் தகவல்கள்...
எஃப்எம் ரேடியோ,
32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வகையிலான நினைவகம்,
டூயல்சிம் போன்,
2.4 அங்குல திரை,
3.2 எம்பி கேமரா,
விரைவில் விலை விவரங்கள்...
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470