Home
Mobile

தீவாளிக்கு வந்த சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள்

By Super

Next »

« Previous

தீவாளிக்கு வந்த சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள்
ஐபால் ஆன்டி 4.3ஜே

ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் வரும் இந்த போன் 4.3 இன்ச் அளவில் ஒரு கப்பாசிட்டிவ் தொடுதிரையைக் கொண்டு இருக்கிறது. அதோடு டூவல் சிம் வசதியுடன் வருகிறது. இந்த போனில் 1 ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ் எ9 ப்ராசஸர் இருப்பதால் சூப்பரான வேகத்தில் இயங்கும். மேலும் ஆட்டோ போக்கஸ் கொண்ட 5எம்பி கேமரா மற்றும் 0.3எம்பி கொண்ட முகப்பு கேமரா ஆகியவை இந்த கேமராவிற்கு வலிமையை சேர்க்கின்றன. இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் வைபை, 3ஜி, ப்ளூடூத், எ2டிபி மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளும் உள்ளன. மேலும் இந்த போனில் 512எம்பி ரேம், 2ஜிபி மெமரி மற்றும் 32ஜிபி வரை மெமரியை வரிவுபடுத்தும் வசதி போன்றவையும் உள்ளன.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X