தீவாளிக்கு வந்த சிறந்த 5 ஆன்ட்ராய்டு போன்கள்
oi
-Staff
By Super

Next »

« Previous

அடுத்ததாக சென் நிறுவனம் வழங்கிய சென் அல்ட்ராபோன் யு1ஐ பற்றிப் பார்க்கலாம். இந்த போன் 3.5 இன்ச் டிஎப்டி கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது. மேலும் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளம் மற்றும் 1 ஜிஹெர்ட் ப்ராசஸரில் வருவதால் இந்த போனும் மிக விரைவாக இயங்கும். இந்த போனில் டூவல் சிம் வசதியும் உண்டு. மேலும் இந்த போன் ப்ளாசுடன் கூடிய 3.2எம்பி கேமராவைக் கொண்டிருக்கிறது. இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் 2ஜி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளும் உள்ளன. இந்த 512 எம்பி மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 16ஜிபி வரை அதிகரிக்க முடியும். மேலும் இந்த போனில் எப்எம் ரேடியோ மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் போன்ற வசதிகளும் உண்டு.

Next »

« Previous

Comments
Best Mobiles in India

54,999

36,599

39,999

38,990

1,29,900

79,990

38,900

18,999

19,300

69,999

79,900

1,09,999

1,19,900

21,999

1,29,900

12,999

44,999

15,999

7,332

17,091

29,999

7,999

8,999

45,835

77,935

48,030

29,616

57,999

12,670

79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed

Click it and Unblock the Notifications