Home
Mobile

ரூ.2000/- விலையில் கிடைக்கும் டாப் 5 பீச்சர் போன்கள்.!

ஸ்மார்ட்போன் இருந்தும் அவசரமாகப் பீச்சர் போன் வாங்க வேண்டுமா.? இங்கு ரூ.2000 விலையில் கிடைக்கும் தலைசிறந்த பீச்சர் போன்களின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

By Meganathan

பீச்சர் போன் பயன்படுத்தும் காலம் முடிந்து விட்டது. இன்று எங்கும் எல்லோரிடத்திலும் ஸ்மார்ட்போன் கருவிகள் தான் அதிகம் காணப்படுகின்றன.

பல்வேறு அம்சங்களை ஒற்றைக் கருவியில் வழங்கும் காரணத்தினால் பலரும் ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். கேமரா, லாப்டாப் என நம் வாழ்வின் பல்வேறு கருவிகளுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன்கள் அமைந்துள்ளன. இதன் காரணமாகப் பெரும்பாலானோரும் இன்று ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ரூ.2000/- விலையில் கிடைக்கும் டாப் 5 பீச்சர் போன்கள்.!

என்ன தான் கையில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் அவசரக் காலத்தில் உதவக் கூடுதலாகப் பீச்சர் போன் ஒன்றையும் பலரும் வைத்திருக்கின்றனர். இத்துடன் ஸ்மார்ட்போன் வேண்டாம் பீச்சர் போன் மட்டும் போதும் எனக் கூறுவோரும் இருக்கின்றனர்.

உங்களுக்கும் பீச்சர் போன் பிடிக்கும் எனில் ரூ.2000/- விலையில் கிடைக்கும் டாப் 5 பீச்சர் போன் எவை என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

சாம்சங் மெட்ரோ B313

சாம்சங் மெட்ரோ B313

இதன் விலை ரூ.1,990/-
2 இன்ச் TFT டிஸ்ப்ளே மற்றும் 65K கலர் சப்போர்ட்
0.3 எம்பி பிரைமரி கேமரா
டூயல் சிம் ஸ்லாட்
மெமரியை கூடுதலாக 16 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1000 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 130 டூயல் சிம்

நோக்கியா 130 டூயல் சிம்

இதன் விலை ரூ.1,695/-
1.79 இன்ச் QVGA டிஸ்ப்ளே
மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
0.3 எம்பி பிரைமரி கேமரா
1020 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் குரு மியூசிக் 2

சாம்சங் குரு மியூசிக் 2

இதன் விலை ரூ.1,660/-
2 இன்ச் QVGA டிஸ்ப்ளே
256 எம்பி ரேம்
டூயல் சிம்
800 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா 105 DS

நோக்கியா 105 DS

இதன் விலை ரூ.1,485/-
1.4 இன்ச் டிஸ்ப்ளே
4 எம்பி ரேம்
4 எம்பி ரோம்
800 எம்ஏஎச் பேட்டரி

இன்டெக்ஸ் அல்ட்ரா 4000

இன்டெக்ஸ் அல்ட்ரா 4000

இதன் விலை ரூ.1,589/-
2.4 இன்ச் டிஸ்ப்ளே
256 எம்பி ரோம்
0.3 எம்பி பிரைமரி கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Top 5 Feature Phones to Buy in India Under Rs 2,000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X