Home
Mobile

டியூவல் சிம் வசதியில் கவர்ச்சிகரமான மொபைல்போன்கள்!

Next »

« Previous

டியூவல் சிம் வசதியில் கவர்ச்சிகரமான மொபைல்போன்கள்!

லாவா பி-5:

லாவா நிறுவனத்தின் பி-5 மொபைல்போன் சிறப்பான கியூவர்டி கீப்பேட் வசதியினை அளிக்கும். டியூவல் சிம் வசதி கொண்ட இந்த மொபைல்போன் 2.2 கியூவிஜிஏ டிஎப்டி திரை வசதியினை கொடுக்கும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் மல்டி ஃபார்மெட் வீடியோ மற்றும் ஆடியோ ப்ளேயரை பெறலாம். இந்த மொபைல் எப்எம் மற்றும் எம்பி-3 ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களையும் அளிக்கும். இந்த மொபைலை ரூ. 4,399 விலையில் பெறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X