Home
Mobile

டியூவல் சிம் வசதியில் கவர்ச்சிகரமான மொபைல்போன்கள்!

Next »

« Previous

டியூவல் சிம் வசதியில் கவர்ச்சிகரமான மொபைல்போன்கள்!
இன்டகெஸ் இன்-6633:

அடுத்து மொபைல் தயாரிப்புகளில் சிறப்பாக முன்னேறி வரும் இன்டகெஸ் நிறுவனத்தின் இன்-6633 மொபைல் பற்றி பார்க்கலாம். இந்த மொபைல் டியூவல் சிம் வசதியினை சிறப்பாக பயன்படுத்த முடியும். இந்த மொபைல்போன் கியூவர்டி கீப்பேட் வசதியினையும் பெற்று பயனடையலாம். இந்த மொபைலில் 2.3 இஞ்ச் டிஎப்டி திரை வசதியினை பயன்படுத்தி கொள்ள முடியும். 2 மெகா பிக்ஸல் விஜிஏ முகப்பு கேமராவினையும் எளிதாக இந்த மொபைல் அளிக்கும். ப்ரீலோட்

1,300 எம்ஏஎச் பேட்டரியினால் 4 மணி நேரம் டாக் டைம் மற்றும் 260 மணி நேரம் ஸ்டான்-பை டைம் ஆகியவற்றை அளிக்கும். இந்த மொபைல்போனை ரூ. 4,500 விலையில் பெறலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X